என்னோட மேனேஜர் தினமும் இதை செய்வார்.. கண்ணீர் விட்டு கதறினாலும் பயனில்லை.. மியா கலிஃபா ஓப்பன் டாக்..!

லெபனான் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மியா கலிஃபா அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்ததை அடுத்து அடல்ட் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

மேலும் இவர் தனது குடும்பத்தின் வறுமையாலும் குடும்பத்தில் ஏகப்பட்ட கடன்கள் இருந்த காரணத்தால் தான் இது போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்ததாக சில பேட்டிகளில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

மியா கலிஃபா..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 வயதிலேயே பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் தற்போது அதைவிட அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். 

அதற்கு காரணம் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அது போன்ற எண்ணங்களை உடனே ஏற்படுத்தி விடும்.

2014-ஆம் ஆண்டு முதல் ஆபாச பாலியல் காணொளிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸ்டாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் இளம் கலை பட்டம் பெற்றவர்.

2014-இல் துவங்கிய இவரது பயணமானது 2019 – ஆம் ஆண்டு வரை அதிகளவு இருந்தது. மேலும் தற்போது வரை இவரது வீடியோக்கள் அதிகளவு பார்வையாளர்களால் பார்க்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

தற்போது முப்பது வயதை கடந்திருக்கும் இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவர் மியா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து வந்ததாகவும் அந்த பெயரோடு அமெரிக்க ராப் பாடகர் வித் கலிஃபாவின் பெயரை இணைத்து மியா கலிஃபா என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்ததாகவும் தெரியவந்துள்ளது.

என்னோட மேனேஜர் தினமும் இதை செய்வார்..

மேலும் ஹிஜாப் அணிந்தபடி படத்தில் நடித்ததை அடுத்து அந்தப் பெயரை அவருக்கு நிரந்தரமாக மாறியதால் இஸ்லாமிய தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்களும் எழுந்தது. குறிப்பாக அரபு நாடுகளில் இவருக்கு எதிராக அனைவரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் ரசிகர்களை வேதனைய செய்திருக்கிறது. அவர் கூறியதாவது என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரக்கூடிய மின்னஞ்சல்களை என்னுடைய மேனேஜர் தான் முதலில் படிப்பார். 

மேலும் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன .அதில் இருந்து 99 சதவீத மின்னஞ்சல்களை அவர் டெலிட் செய்து விடுவார்.

இதற்கு என்ன காரணம் என்றால் என்னை மோசமாக திட்டியும் அருவருப்பாக வர்ணித்தும் மோசமான வார்த்தைகளைக் கொண்டும் வரக்கூடிய மின்னஞ்சல்கள் தான் 99 சதவீதம் இருக்கும்.

 

கண்ணீர் விட்டு கதறினாலும் பயனில்லை..

அவற்றையெல்லாம் தினமும் படித்து டெலிட் செய்து விட்டு என்னுடைய தொழில் நிமித்தமாக என்னுடைய பணி நிமித்தமாக ஏதேனும் மின்னஞ்சல் வந்திருந்தால் மட்டும் தான் என்னிடம் காட்டுவார்.

 நான் நிறைய பேரிடம் இப்படியான மின்னஞ்சலை அனுப்பாதீர்கள். இது என்னை மிகவும் பாதிப்படைய செய்கிறது என்று கண்ணீர் விட்டு கதறி இருக்கிறேன்.

ஆனால் பயனில்லை தொடர்ந்து இப்படியான மின்னஞ்சல்கள் வருவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நான் அந்த மாதிரியான படங்களில் நடிக்கக்கூடிய ஒரு பெண் என்பதால் எனக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம் கிடையாது.

எனக்கென்று ஒரு தனி மனித உரிமை கிடையாது என்று பலரும் நினைக்கிறார்கள். இதனை பொது இடங்களில் கூட நான் சந்தித்து இருக்கிறேன்.

அத்துடன் நான் படங்களில் நடிக்கும் போது மட்டும் தான் அந்த மாதிரியான பெண் தவிர மற்ற படி அனைவருக்கும் இருக்கக் கூடிய எல்லா உணர்ச்சிகளும் எனக்கும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நான் கஷ்டப்பட போவதில்லை. ஏனென்றால் இவற்றிற்கெல்லாம் நான் பழகிவிட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை மியா கலிஃபா

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version