முதலில் எனக்கு புள்ளையை குடு.. அப்புறம் தான் கல்யாணம்.. அம்பலமான மில்க் நடிகையின் ரகசியம்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன மில்க் நடிகை முதல் படத்திலேயே மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் காட்சியில் நடித்து ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்தார்.

இனிமேல் இந்த நடிகைக்கு வாய்ப்பே கிடைக்காது எனக் கூறிய அவரை முதல் படத்திலே அடியோடு துரத்த முயற்சித்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

மாமனாருடன் உறவுகொண்டு மில்க் நடிகை:

ஆனால் அவரோ முதல் படத்தில் தவறு செய்து விட்டேன். இனிமேல் கதை தேர்வில் மிகவும் கவனமாக இருந்து தேர்ந்தெடுத்து நல்ல கதைகளில் நடித்து மக்களின் ரசனைக்குரிய நடிகையாக மாறி காட்டுவேன் என சபதம் எடுத்து,

கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார்.

அதன்மூலம் முன்னணி நடிகை என்ற இடத்தையும் ஒரு சில வருடங்களே அந்த நடிகை தக்க வைத்துக்கொண்டார்.

கேரளாவிலிருந்து பறந்து வந்த இந்த மில்க் நடிகை இங்கு தஞ்சம் அடைந்து சூப்பர் ஹிட் நடிகையாக பெயர் எடுத்து விட்டார்.

கட்டின கணவருக்கு அடங்காத மில்க் நடிகை:

அதன் பிறகு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு படத்தின் இயக்குனர் ஒருவரே காதலித்து அவர் திருமணமும் செய்துக்கொண்டார்.

ஆனால், சர்ச்சைக்கு பேர் போன அந்த மில்க் நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டு என்னால் வீட்டுக்குள் அடங்கி இருக்க முடியாது.

சுதந்திரப் பறவை நான் என்று சிறகடித்து பறந்தவர் சரி பரந்து போ என விட்டுவிட்டார் அவருடைய முதல் கணவர். சுதந்திரப் பறவையாக பறந்து கொண்டிருந்த மில்க் நடிகை,

பலபேருடன் உறவு:

பல்வேறு நபர்களுடன் காதல் வயப்பட்டார் திருமணம் செய்து கொண்டார். என்றெல்லாம் கூட தவறுகள் இல்லையா என இடையில் வடநாட்டைச் சேர்ந்த ஒரு பாடகர் அம்மணியை திருமணம் செய்து,

மேற்படி வேலைகளை செய்துவிட்டு டேக்கா கொடுத்திருக்கிறார். இதனால் நொந்து போன மில்க் நடிகை திருமண வாழ்க்கை விவகாரத்தில் சற்று கொக்குமாக்காக யோசித்து இருக்கிறார்.

சமீபத்தில் மற்றொருவரை காதலித்த நடிகை திருமணத்திற்கு முன்பு எனக்கு புள்ளையை கொடு அதன் பிறகு தான் கல்யாணம் என சில விவகாரமான கண்டிஷன்கள் போட்டு கர்ப்பமாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்:

கர்ப்பமானது உறுதியான உடனே திருமணத்தையும் செய்திருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை பிறப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த மில்க் நடிகையின் நடிப்பில் வெளிவந்த,

ஆடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவரின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version