கிழிஞ்சு போன பேண்ட்டில்.. கிளுகிளுப்பான போஸ்..! – தூக்கத்தை கெடுத்த மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குழு வீடியோ செயலிகள் மூலம் பிரபலமானவர் இவர் இப்படியான செயல்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகரும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பொருளாதார பிரச்சினைகள் இந்த படத்தை ட்ராப் செய்தது. இதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் பதித்தார்.

அதன்பிறகு தெலுங்கு நடிகர் அதரவா-வுடன் ஜோடி சேர்ந்தது என்ற ஒரு படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் சாம்பியன் என்ற படத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் நடிகர் விஷால் ஜோடியாக திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …