மாடல் அழகியாக திகழ்ந்த மலையாளத் திரைப்பட நடிகை மிர்னா மேனன் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள படம் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் முதல் முதலாக 2020-ஆம் ஆண்டு சித்திக்கின் பிக் பிரதர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே 2016-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பட்டதாரி படத்தில் தான் முதல் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
நடிகை மிர்னா மேனன்..
இதனை அடுத்து 2018-இல் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்து முடித்த பிறகு தான் மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. மலையாள படத்தோடு நின்றுவிடாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறா.ர் மேலும் புர்கா, ஜெய்லர் போன்ற தமிழ் படங்களில் 2023-ஆம் ஆண்டு நடித்தவர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இவர் ரஜினியின் மருமகளாக நடித்து அனைவரையும் அசத்தியதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரிச்சை பெற்று ஃபேமஸ் ஆனார்.
கேரளா புடவையில் ஓணக்களியாட்டம்..
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்று கேரளாவில் ஓணம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் கேரள புடவையில் ஓணக்களியாட்டம் போட்டிருக்கிறாரா? என்று கேட்கக்கூடிய அளவு அசத்தலான புடவையில் கிளாமரான லுக்கில் காட்சியளித்திருக்கிறார்.
மேலும் ஒவ்வொரு புடவையில் இவர் அளித்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் வியந்து இருப்பதோடு அவர் கண்களில் தெரிகின்ற ஏக்கத்தை பார்த்து அசந்து போய் இருக்கிறார்கள்.
கண்களால் ஜாடை மொழி பேசி இருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு அதிக அளவு லைக் பெற்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
மாறாப்பை விலக்கிய என்ட ஓமன குட்டி மிர்னா மேனன்..
அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் மாறாபை விலக்கி முன் அழகை காட்டி இருக்கும் மிர்னா மேனனின் அந்த அழகை கண்டு ரசிகர்கள் அனைவரும் அசந்து போய் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த குழியில் விழுந்தால் எப்படி எழுவது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திருப்பதால் அவர்களுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது போன்ற அனுபவத்தை பெற்று விட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் அல்லது கமெண்ட் செக்ஷனில் அது பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.