“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் பார்த்ததும் பத்திக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கண்களை விரித்து பார்த்து வருகின்றனர்.

திறமை இருந்தால் சினிமாவில் நுழையலாம் என்பதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு நடிகை மிருணாளினி ரவி என்று கூறலாம். டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயலிகள் மூலம் தன்னுடைய நடிப்பு மற்றும் அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

பலரும் இவரை விமர்சனம் செய்தாலும்.. தொடர்ந்து தன்னுடைய முயற்சியின் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்றார். முதல் முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தான் இவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சில பொருளாதார சிக்கல் காரணமாக இவர் நடிக்கவிருந்த படத்தை ட்ராப் செய்து விட்டார் என்பது தகவல்.

ஆனாலும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. அந்த வகையில், தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா என்ற திரைப்படம் தெலுங்கில் வால்மீகி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மிருணாளினி ரவி. சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாராகும் மிருணாளினி ரவி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.

இவர் தன்னுடைய கிளாமர் அப்பீலாக தன்னுடைய எடுப்பான பின்னழகை நம்புகிறார் என்பது இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது. காரணம் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் உடலோடு ஒட்டிய உலகில் மூன்று புறம் கண்ணாடி பதித்த ஒரு லிஃப்டுக்குள் நின்று கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

அந்த சூடு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது கருப்பு நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் இவரது இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை செய்து வருகின்றனர்.

பார்ப்பதற்கு செதுக்கி வைத்த சிலை போல.. சின்ரெல்லா கார்ட்டூன் கேரக்டர் போல.. இருப்பதாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …