ஈரமான நீச்சல் உடையில் மிருணாளினி ரவி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

புன்னகை பூவே.. என் மனதில் பாலை வார்த்த தேனே என்று ரசிகர்களை கவி பாட வைத்த மிருணாளினி ரவி. இந்த நடிகை டிக் டாக் செயலியின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமானவர்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழில் இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தி அனைத்து தர மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

தற்போது பிஸியான வளரும் நடிகையாக மாறி வரும் இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்கள் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிரங்கடிப்பார்.

பாண்டிச்சேரியை சேர்ந்த இவர் அழகும், திறமையும் மிக்க நடிகை என்பதால் இவரை இணையதளத்தில் அதிக அளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் சசிகுமாருக்கு ஜோடியாக எம்ஜிஆர் மகன், விஷாலுக்கு ஜோடியாக எனிமி, விக்ரமுடன் கோப்ரா போன்ற படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.

பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட்டுகளை நடத்தி வரும் இவர் தற்போது ஈரமான நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பதை என்று தெரியாமல் இளைஞர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மனதுக்குள் ஏதேதோ ஆசைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து இருப்பதோடு இவருக்கு கட்டாயம் மீண்டும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் திரைப்படங்களில் டூ பீஸ் நீச்சல் உடைகளிலும் நடிக்க தயாராக இருக்கும் இவர் சமீபத்தில் திரைப்படம் ஒன்றிலும் நீச்சல் உடையில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தான் இந்த புகைப்படங்கள் இதை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்ணை கட்டும்படி அழகில் ஜொலிப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam