ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காமல் திமிரும் முன்னழகு.. மிரள விடும் மிருணாளினி ரவி..!

இரண்டு ப்ரா அணிந்து இருந்தாலும் கூட தன்னுடைய முன்னழகில் அந்தப்பகுதியை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி. சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் நடிகை மிருணாளினி ரவி.

அவரை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

பெரிய பட்ஜெட் படமான கோப்ரா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது. இவர் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் என்று கூறலாம். தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயல்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் முதன் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தன்னுடைய பட வாய்ப்புகளை கைப்பற்ற அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …