“செக்ஸியான ஷேப்பின் ரகசியம்.. இந்த உள்ளாடை தான்..” – போட்டோவோடு போட்டு உடைத்த மிருணாளினி ரவி..!

மிருணாளினி ரவி : முன்பெல்லாம் தமிழ் சினிமாவிற்கு வடநாட்டில் இருந்து தான் ஹீரோயின்களை இறக்குமதி செய்வார்கள். காரணம் தமிழ்நாட்டில் நடிகைகள் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கவர்ச்சி காட்ட தயங்குவார்கள் அல்லது கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள் என்பதால்.

ஆனால், சமீபத்தில் கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகள் படு கிளாமரான காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகை மிருணாளினி ரவி கிளாமர் குதிரையாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது இந்தியா முழுதும் தடை செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலியில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மிருணாளினி ரவியை ஹீரோயினாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அறிவிப்போடு டிராப் ஆகிவிட்டது. இதனால் மனமுடைந்து போனார் நடிகை மிருணாளினி ரவி.

ஆனாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என்று சொல்வது போல தெலுங்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் நடித்த ஜிகர்தண்டா திரை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க நடிகை மிருணாளினி ரவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட மிருணாளினி ரவி தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்த இவர் சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவருடைய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுவது இவருடைய எடுப்பான உடல்வாகு தான். எடுப்பான முன்னழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கு ஏற்ற எடுப்பான பின்னழகு என கவர்ச்சியை புதையலாக காட்சியளிக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.

இந்நிலையில், தன்னுடைய இந்த செக்ஸியான ஷேப்பின் ரகசியம் இதுதான் என்று கூறுவதுபோல உள்ளாடை ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த உள்ளாடை அவருடைய இடுப்பை அழுத்திப் பிடித்து அவளுடைய முன்னழகை தூக்கலாக காட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடையை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கவர்ச்சியான உடல்வாகு ரகசியத்தை போட்டுக் உடைத்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …