மியூசிக்கலி எனும் செயலி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நபராக மிருணாளினி ரவி விளங்கினார். இச்செயலில் தற்போதுள்ள ரீல்ஸ் போல வீடியோக்களையும் பதிவேற்ற முடியும்.
இதில் நிறைய வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர் இவர். இதனைத் தொடர்ந்து டிக்டாக் செயலியையும் பயன்படுத்தியவர்.
அதில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அடியில் வைத்துக் கொண்டார் என்று கூறும் அளவுக்கு அடிமையாகி விட்டார்.இதனை தொடர்ந்து சீன செயல்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு. இதனால் இவரைப் போன்றவர்களுக்கு பித்து பிடித்தது போலவே ஆகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ்,மோஜ் போன்ற இதர செயலிகளில் தங்கள் கைவரிசையைக் காட்டி இளசுகளை கிறங்க அடித்து வருகிறார்கள்.
இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோஸ் இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம் ஆகும் மேலும் இவர் தமிழ் மற்றும் பல வேறு மொழிகளிலும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இவர் பதிவேற்றிய புகைப்படங்கள் எல்லாம் விரசம் இல்லாமல் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாளாகத்தான் இவர் கிளாமர் பக்கம் போக தொடங்கிவிட்டார்.
தற்போது ஒரு சுங்குடி சேலை அணிந்து இவர் அளித்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை தூண்டும் விதத்தில் உள்ளது. புடவையில் கூட இப்படி கிளாமர் காட்ட முடியுமா? என்பதை இதைப் பார்த்து தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த அளவுக்கு படுகவர்ச்சியாக இடுப்பு பகுதி, வயிறு, தொப்புள் என அனைத்தையும் காட்டி ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறார்.இப்போது இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் வைத்த கண் வைத்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இதற்கான லைக் மற்றும் கமெண்ட் களை போட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் மிக விரைவாக பரவி வருவதோடு கவர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.