எங்க பாக்குறதுன்னே தெரியல.. திமிரும் முயல் குட்டி.. லோ நெக் உடையில் விருந்து வைத்த மிருணாளினி ரவி..!

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர்கள் பல திரை துறையில் நுழைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிருணாளினி ரவி டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனதோடு திரை  உலகில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பொறியியல் படித்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய துவங்கியதை அடுத்து கிடைத்த ஓய்வு நேரங்களில் டிக் டாக் மற்றும் டப்மாஸ் வீடியோக்களை பதிவேற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை மிருணாளினி ரவி..

அப்படி நடிகை மிருணாளினி ரவி பதிவேற்றிய வீடியோக்களில் ஒன்றை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பார்த்ததை அடுத்து இவருக்கு சூப்பர் டயலாக்ஸ் என்ற படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்தார்.

இதனை அடுத்து இவரது திரை உலக வாழ்க்கை ஆரம்பம் ஆனது என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் 2019 – ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த கடலக்கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் ஜோடியாக அறிமுகம் ஆனார்.

மேலும் இவர் கதாநாயகியாக பொன்ராம் எம்ஜிஆர் மகன், காங்கோ, கோப்ரா போன்ற படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

திமிரு முயல் குட்டி..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகு மெருகேரி தெரிவதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திமிரி நிற்கும் அந்த முயல் குட்டிகளை பார்த்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் கருப்பு நிற மார்டன் உடையில் கூலிங் கிளாஸ் மற்றும் கேப்பினை போட்டுக்கொண்டு கூரான பார்வையில் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தராத இந்த புகைப்படங்கள் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே முன்னழகை முக்கோணமிட்டு காட்டக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

லோ நெக் உடையில் விருந்து..

பார்க்க, பார்க்க தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த லோ நெக் உடையில் கறி விருந்து வைத்து ரசிகர்களின் ரசனையை இன்னும் அதிகப்படுத்தி விட்டார் என சொல்லலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் தேவதையைப் போல ஒரு பெண்ணை கண்டேன் என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு ஆத்தாடி இது என்ன பீல் என்ற பாடல் வரிகளையும் சேர்த்து பார்த்ததுமே காதல் மொழி பேச வைக்கும் புகைப்படமாக உள்ளது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து தொடர்ந்து ஜொள்ளு விட்டு வரும் இளசுகள் அனைத்தும் தனியாக இவர் நிற்பதை பார்த்து துணையாக வரலாமா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் பெற்ற இன்பம் இவர்களது நண்பர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்து எந்த பகுதியை பார்ப்பது என்றே தெரியவில்லை என்ற வார்த்தையையும் போட்டு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் பறந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் லோ நெக் உடையில் விருந்து வைத்திருக்கும் மிருணாளினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version