ஓ.. அது Chair Seat-ஆ..? – ஒரு நிமிஷம் பதட்டம் ஆகிடுச்சு..! – மிருணாளினி ரவி ஹாட் போஸ்..!

நடிகை மிருணாளினி ரவி காதலர் தின ஸ்பெஷலாக சிகப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய உடைய அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகிறார்கள்.

தன்னுடைய உடல் வடிவத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான உடைய அணிந்து கொண்டு இணையத்தை மிரள வைத்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட சமூக விடுதலை செய்திகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமா ஹீரோயினாக உயர்ந்திருப்பவர் நடிகை மிருணாளினி ரவி.

இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார் மிருணாளினி ரவி. திடீரென இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனன் சில பொருளாதார பிரச்சனைகளில் சிக்கியதன் காரணமாக இவர் ஹீரோயினாக அறிமுகமாக இருந்த இவருடைய திரைப்படம் டிராப் செய்யப்பட்டது.

தொடர்ந்து பட வாய்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த இவருக்கு தெலுங்கு சினிமாவில் கதவு திறந்தது. அந்த வகையில் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் காண வால்மீகி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி. சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தன்னை பின் தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், இன்று காதலர் தின சிறப்பாக சிகப்பு நிறத்திலான உடை அணிந்து கொண்டு தக்காளி போல தளதளவென இருக்கும் தன்னுடைய உடல் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை இவரது இந்த புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இவருடைய உடல் வடிவத்தை பார்த்து ரசிகர்கள் யப்பா.. என்ன ஷேப்புடா.. என்று புலம்பி தள்ளி வருகின்றனர். மேலும், தன்னுடைய உடை நிறத்திலேயே ஒரு Chair-ல் குத்த வைத்திருக்கும் மிருணாளினியின் பின்னழகை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

அதன் பிறகு தான் ஓ.. அது Chair சீட்டா..? என்று ஆசுவாசமாகியுள்ளனர்.

Summary in English : Mirnalini Ravi, the popular Tamil actress, is winning hearts on social media with her latest look in a red outfit. She recently shared a picture of herself donning the attire on her Instagram handle and it has been trending since then.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam