“உள்ள இருக்குறது அப்படியே வெளியே தெரியுது…” – திணறடிக்கும் மிருணாளினி ரவி..!

தமிழ் சினிமாவுக்கு வடநாட்டிலிருந்து ஹீரோயின்கள் இறக்குமதியான காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி வருகிறார்கள்.

அந்த வகையில் டப்ஸ்மாஷ் டிக் டாக் உள்ளிட்ட செயல்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மிருணாளினி ரவி.

இவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்த படத்தை டிராப் செய்தார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்ற இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு ஜிகர்தண்டா திரைப்படத்தில் ரீமேக்கான தெலுங்கு ரீமேக்கான வால்மீகி திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் தமிழில் சாம்பியன் மற்றும் எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த எனிமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தொடர்ந்து கோப்ரா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இதனுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு டிரான்ஸ்பர் ஆன உடை அணிந்து கொண்டு வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version