காவலன் படத்தில் நடித்த நடிகை மித்ரா குரியனா இது..? – அடையாளமே தெரியலையே..! – வைரலாகும் போட்டோஸ்…!

மித்ரா குரியன் : நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் காவலன் இந்தத் திரைப்படத்தில் நடிகை அசின் ஹீரோயினாக நடித்திருந்தார். அவரது தங்கையாக மித்ரா குரியன் என்ற நடிகை நடித்திருந்தார்.

கதையின் முக்கியமான ட்விஸ்ட்டே இவருடைய கதாபாத்திரத்தில் தான் அடங்கி இருந்தது. அந்த அளவுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மித்ரா குரியன்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய் அசின் நடிப்பில் வெளியான திரைப்படம் காவலன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை அசினுக்கு தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அழகு தேவதையான மித்ரா குரியன்.

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழ் நாட்டுப் பெண் போன்ற முக ஜாடை கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அழகாக பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்துடன் வாட்டசாட்டமான தோற்றத்துடன் காட்சி அளித்த காவலன் திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கேரளாவில் மலையாள படங்களில் அதிக அளவில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை ஜோடியாக சாது மிரண்டால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

துவக்கத்தில் மலையாள உலகில் நடித்து வந்த இவர் அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சூரியன், சட்டக்கல்லூரி, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவுக்கு சென்ற இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு அழகான குழந்தை ஒன்றும் இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். காவலன் படத்தில் நடித்த நடிகை மித்ரா குரியனா இது..? என வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …