மேலே பெரிய ஓப்பன்.. முன்னழகை முக்கால் வாசி காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் மோனல் கஜ்ஜார்..!

தென்னிந்திய திரை உலகைச் சார்ந்த மோனல் கஜ்ஜர் திரைப்படங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் திகழ்கிறார். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.

வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு டெக்ஸ்டைல்ஸ் துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவ்வாறு யோகா ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்கி 2011-இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்திருந்த மிர்ர்சி ராணி தேனி அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

நடிகை மோனல் கஜ்ஜர்..

அத்தோடு நடிகை மோனல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2012-இல் வெளி வந்த டிராகுலா எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து தெலுங்கில் அதே ஆண்டு சுடி கடு,வெண்ணெல 11/2 என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் 2013-இல் மை என்ற ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2013 -இல் காலேஜ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் சிந்து கேரக்டர் ரோடு பக்காவாக செய்தவர். 2014-இல் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் போன்ற தமிழ் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.

இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வருகிறார்.

மேலே பெரிய ஓபன் முன்னழகை காட்டி..

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர் சமீபத்தில் ரசிகர்களோடு சமூக வலைத்தளத்தில் உரையாடி இருக்கிறார். அப்போது சில ரசிகர்கள் இவரிடம் எப்போது கல்யாணம் என்று கேட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து எரிச்சல் அடைந்த மோனல் எப்போதும் திருமணத்தைப் பற்றியே கேட்கிறீர்களே எனக்கு அது பற்றிய எந்த திட்டமும் தற்போது இல்லை என்று பட்டென்று கூறியதோடு நான் ரகசியமாக யாரையும் காதலிக்கவில்லை என்பதையும் பகிர்ந்து விட்டார்.

இந்நிலையில் தற்போது மோனல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மேலே பெரிய ஓப்பனை போட்டு முன் அழகை முக்கால்வாசி காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து விட்டார்.

இந்தக் குழியில் விழுந்தால் எழுந்திருக்க வழியே இல்லை என்று தெரிந்தும் ரசிகர்கள் தொடர்ந்து முன்னழகை ஏக்கத்தோடு பார்த்து வருவதோடு அவர்கள் அனைவரையும் அது மாதிரியான எண்ணத்தில் மூழ்கடித்து விட்டார் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை சுடச்சுட பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் கிளாமரோடு இந்த புகைப்படம் உள்ளதாக சொல்லி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூச்சு முட்ட வைக்கும் மோனல்..

மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் அந்த முன்னழகை ஜூம் பண்ண வேண்டாம் அப்படியே பார்த்தாலும் எல்லாம் தெரியக்கூடிய வகையில் தான் அவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அதுவும் வி நெக் புசுபுசு மார்டன் உடையில் மல்டி கலர் ராணியாக காட்சியளித்திருக்கிறார்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவு லைக் தருவதோடு மட்டுமல்லாமல் தாறுமாறாக அவர் போட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version