இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? – இணையத்தை கதிகலங்க வைத்த சிகரம் தொடு நடிகை மோனல் கஜ்ஜர்..!

பிரபல நடிகை மோனல் கஜ்ஜார் வெளியிட்டிருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில்  நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மோனல் கஜார் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் தான் நடித்திருக்கிறார்.

மோனல் கஜ்ஜர்

என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் பல நாளும் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக பார்க்கப்படுகிறார். பெங்களூருவில் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை மோனல் கஜார் தன்னுடைய நண்பர்களின் தூண்டுதல் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்து அதன் பிறகு சினிமாவிலும் ஹீரோயினாக உருவெடுத்தார்.

மோனல் கஜ்ஜர்

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மோனல் கஜார் தொடர்ந்து தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மோனல் கஜ்ஜர்

அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கும் இவர் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

மோனல் கஜ்ஜர்

எனவே பட வாய்ப்பு பெற வேண்டும் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதை என்ற காரணங்களுக்காக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

மோனல் கஜ்ஜர்

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய கவர்ச்சியை கண்டு மனம் மயங்கி கிடக்கின்றனர். குட்டியான ட்ரவுசர் மற்றும் குட்டியான டாப் அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடு பட்டிருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

மோனல் கஜ்ஜர்

இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது Bp எகிறுது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …