ப்பா.. இது தொடையா..? பாலிஷ் போட்ட கர்லா கட்டையா..? – சூடேற்றும் சீரியல் நடிகை மோனிஷா அர்ஷக்..!

அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மோனிஷா. தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்துமே போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதில் சில சீரியல்கள் மட்டுமே பொதுவான சீரியல் ரசிகர்களால் விரும்பி பார்க்கக்கூடிய சிறப்பாக இருக்கின்றன.

அந்த வகையில் ரசிகர்களின் மிகவும் விருப்பமான ஒரு சீரியல் அரண்மனைக்கிளி சீரியல். இந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை மோனிஷா.

மோனிஷாவின் சொந்த ஊர் கேரளா ஆகும். ஒரு கிறித்துவ கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்த இவர் மலையாள சீரியலில் அறிமுகமானார். இவர் சீரியலில் அணிந்து வரக் கூடிய உடைகளை இவரது கணவர் அர்ஷக் மற்றும் அவருடைய மாமியார் ஆகிய இருவரும்தான் தேர்வு செய்து கொடுப்பார்களாம்.

B.Ed படித்து முடித்து இருக்கும் மோனிஷா நடிக்க வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியையாக ஆகியிருப்பேன் என்று கூறுகிறார். சீரியல் மட்டுமல்லாமல் நிஜத்திலும் கூட நல்ல மருமகள் என்ற பெயரெடுத்த இவருக்கு டிராவலிங் என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக பார்க்கிறாராம்.

சோர்வாக உணரும் போதெல்லாம் ஷாப்பிங் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை மோனிஷா. இந்நிலையில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam