மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவர் தான்..!

2020-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமாக வெளி வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜி சரவணன் இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி திரைக்கதை எழுதியதோடு நில்லாமல் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார்.

மேலும் படத்தின் ஹீரோயினியாக நயன்தாரா நடித்திருக்க இந்த படமானது 2020-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டதை அடுத்து கோவிட் 19 தொற்று காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நவம்பர் 14 அன்று 2020 – இல் வெளி வந்தது.

மூக்குத்தி அம்மன்..

ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடிக்க இருந்தது யார் என்ற தகவலை நீங்கள் தெரிந்து கொண்டால் அதிர்ச்சி அடைவீர்கள். அது பற்றிய விரிவான பதிவினை எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடிக்க வைக்க அவர் மனதில் திட்டமிட்டு இருந்த ஹீரோயினி யார் தெரியுமா? அவர் அனுஷ்கா செட்டி மற்றும் நயன்தாரா என்பதை அவர் ஓப்பனாக அண்மை பேட்டி ஓன்றில் சொல்லி இருந்தார்.

இந்த படத்தின் கதை முழுமையாக முடிவதற்கு முன்னாடியே சுருதிஹாசனை அணுகி கதையை சொல்லி இருக்கிறார். சுருதிஹாசனம் கதை பிடித்து போக நான் செய்து தருகிறேன் என்று சொன்னதை அடுத்து விக்னேஷ் சிவன் எந்த படம் குறித்து ஆர்ஜேபாலாஜியிடம் கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து அவரும் விக்கியிடம் ஏற்கனவே ஒரு வரி கதையை சொல்லி இருந்த நிலையில் நயன்தாராவின் முன்னிலையில் பாதி கதையை சொல்ல நயன்தாராவிற்கும் கதை பிடித்து போய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

படத்தில் முதலில் ஹீரோயினியாக நடிக்க இருந்தது..

இதனை அடுத்து கதையை ரேண்டமாக சுருதிஹாசனிடம் சொல்லும் போதே அவர் ஓகே சொன்னதை அடுத்து சுருதிஹாசனியே ஓகே என்று சொல்லி நடிக்க வைத்து விடலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். இதற்கு இடையில் தான் நயன்தாரா வந்துவிட்டார்.

நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னதை அடுத்து எனக்கு அதிகளவு எக்சைட்மெண்டாக இருந்தது. மேலும் என்னையே என்னால் நம்ப முல்லை அந்த அளவிற்கு மகிழ்ச்சியோடு இருந்தேன்.

எனினும் ஏற்கனவே ஸ்ருதிஹாசனிடம் கமிட் செய்யப்பட்ட இந்த படம் நயன்தாரா வந்ததை அடுத்து இது பற்றிய உண்மை விவரத்தை நான் ஸ்ருதியிடம் சொல்லிவிட்டேன். மேலும் படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் சமயத்தில் தான் நயன்தாராவிடம் கதையை சொன்னேன் என கூறினார்.

இதனை அடுத்து நயன்தாராவிடம் மாலை வேளை நாலரை மணிக்கு மேல் தான் சென்று கதையை சொன்னேன். அதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

 

 

நயன்தாராவிற்கு முன்னாடியே கதையை ஓகே பண்ணியது சுருதிஹாசன் தான் என்பதை ஓபன் ஆக ஆர்.ஜே பாலாஜி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க இருந்தவர் சுருதிஹாசன். எனினும் அவருடைய பேக்லக் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version