ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து திணறடிக்கும் சீரியல் நடிகை தமிழ்செல்வி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை தமிழ்ச்செல்வி மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமிழ்ச்செல்வி மற்றும் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார். அதாவது ஆண்கள் என்பவர்கள் ப்ளூ டூத் பதிவு செய்திருக்கிறார்.

நீங்கள் தூரமாக சென்று விட்டால் வேறு ஒருவரை தேட ஆரம்பித்துவிடுவார்கள். அதே நேரம் பெண்கள் வைஃபை போன்றவர்கள் அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள்.

ஆனால் யார் வலுவாக உள்ளார்களோ அவரோடு இணைந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த கருத்தில் பல அர்த்தங்கள் இருப்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை பெற்றிருக்கிறார்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். அந்த வகையில் தற்போது இவர்கள் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றன.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …