ஒரு படுக்கையில் மூன்று பேருடன் நாகினி மௌனி ராய் கிளுகிளு போஸ்..!

நாகினி தொடரின் மூலம் அறிமுகமான நடிகை மௌனி ராய் கிருஷ்ண துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் பிரபலமாக மாறினார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகை மௌனி ராய் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

நடிகை மௌனி ராய்..

அந்த வகையில் ஹீரோ ஹிட்லர் இன் லவ் என்ற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்திருந்தார் இதனை அடுத்து தும்பின் டு என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

இவரை மௌனி ராய் என்று சொல்லுவதை விட ரசிகர்களின் மத்தியில் நாகினி புகழ் சிவன்யா என்று கூறினால் உடனே ஐடென்டிபை செய்து விடுவார்கள் ஹிந்தி மொழியில் தயாரான இயந்திர சீரியலை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகளை அடுத்து இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது.

ஒரு படுக்கையில் மூன்று பேர்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய மௌனி ராய் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்திவிடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரே பெட்டில் மூன்று பேருடன் நாகினி மோஸ் மௌனி ராய் இருக்கும் கிளுகிளு போட்டோ வெளிவந்து ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படத்தில் பெண்கள் மூவர் ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு உல்லாசமாக எடுத்து இருக்கும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது தன் தோழிகளோடு ஜாலியாக டூர் சென்ற நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்களை தான் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

சுராஜ் நம்பியார் என்பவரை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் என்னும் குழந்தை பெற்றுக் கொள்ளாத நிலையில் கூடுதல் கிராமரோடு அடிக்கடி எப்படி புகைப்படங்களை வெளியிடுவதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

கிளு கிளு போஸ்..

38 வயதாகும் மௌனி ராய் திசா பட்டாணியுடன் டூர் அடித்த நிலையில் தற்போது மீண்டும் சிலர் தோழிகளோடு சேர்ந்து சுற்றுலா சென்று இருப்பது ரசிகர்களின் சிந்தனையை கிளறி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மௌனி ராயிடம் நீங்கள் உங்கள் கணவரோடு செல்ல மாட்டீர்களா என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள் அத்தோடு ஊஞ்சல்களில் இவர்கள் விளையாடும் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேலும் தோழிகளோடு இணைந்து படுக்கையில் ஒன்றாக படுத்து உருளக்கூடிய காட்சிகளை பார்த்து பிரமித்து எடுக்கக் கூடிய ரசிகர்கள் அழகான இடத்தை தேர்வு செய்து சொன்ன ஹாலிடேவே சூப்பராக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாக மாறிய ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு அவர்களது நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version