புதுவித பிகினி உடையில்…மொத்த அழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் நாகினி நாயகி மௌனி ராய்…!!

திரைப்படங்களைப் போலவே சீரியல்களுக்கும் தற்போது அமோக ஆதரவை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றி நடை போட்டு வருகின்றது.

அந்த வரிசையில் தற்போது வட மாநில சீரியலான நாகினி ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று சக்கை போடு போட்டு வருகிறது என்று கூறலாம்.

 இந்த சீரியலில் நடித்த  நாயகிதான் மௌனி ராய் இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் உள்ளத்தை தொலைத்து விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு இவருக்கு என்று திரை உலக நடிகைகளுக்கு இருக்கும் அளவை போலவே ரசிகர்கள் பட்டாளம் தமிழகத்தில் அதிக அளவு உள்ளது.

 மேலும் இவர் கே ஜி எஃப் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார். இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் என்று கூறலாம்.

திரை பட வாய்ப்புகள் அதிக அளவு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பட வாய்ப்புகள் தற்போது குறைந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி வண்ண வண்ண போட்டோக்களை எடுத்து பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

அட இது எப்படிப்பட்ட வகையான பிகினி, எந்த மெட்டீரியல் செய்து இருக்கிறார்கள் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருப்பதோடு இவரது முன் அழகையும், பின் அழகையும் கண்டு ரசித்து இருக்கிறார்கள். மேலும் இந்த உடையில் பளபள என தொடை அழகு பளிச்சு என்று தெரிவதால் அந்த பகுதியை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாக மாறிவிட்டது. டு கே கிட் முதல் இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இதன் மவுசு கூடி விட்டது என்று கூறலாம். ரசிகர்களின் மனதில் மூடை ஏற்றி விட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு நிகராக எதையும் கூற முடியாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam