“நீ என்னமா வெறும் ப்ராவோட நிக்குற…” – திணறடிக்கும் சீரியல் நடிகை மௌனி ராய் .. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல் தமிழக இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை நாகினி தொடருக்கு உண்டு.

இந்த சீரியல் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்திருந்த போதும் பல நாட்கள் ஓடிய சீரியல்களில் ஒன்று என்ற பெருமை இதற்கு உண்டு இந்த சீரியலில் நடித்தவர் தான் மௌனி ராய்.

இவரது நடிப்பு இந்த சீரியல் பக்காவாக வெளிப்பட்டதோடு இவரின் கிளாமரை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு ரசிகர் படை உருவானது. இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு அற்புதமாக ஒரு நடனத்தை ஆடியிருப்பார்.

ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடல் இன்று வரை கேட்கக்கூடிய பாடல்களின் வரிசையில் உள்ளது.இவர் சீரியல்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த பின்பு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

எனினும் இவரில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி எந்த பட வாய்ப்புகளும் அமையாத காரணத்தால் சமூக வலைதள பக்கங்களில் படுவ ஆக்டிவாக கவர்ச்சி நிற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மெர்சலாக்குவார்.

அந்த வரிசையில் இப்போது எந்த உடையை போட்டாலும் கவர்ச்சியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய இவருக்கு தற்போது போட்டிருக்கும் உடை உடையா என்று கேட்கக்கூடிய அளவு மேனியின் முன்னழகையும் இடையழகையும் இடுப்பாக காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பால் போன்ற அந்த பால் மேனியில் பளிங்கி தொடையை பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் அதிரடியாக கலக்க விட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்ற இவருக்கு கட்டுப்பாடே இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam