என்ன உடம்புடா யப்பா..! – பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..! – மிரள வைத்த மிர்னால் தாகூர்..!

நடிகை மிர்னால் தாகூர் ‘சீதாராமம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் மிகவும் பிரபலமானார்.இவர் இதற்கு முன்பே நிறைய ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலமே அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்தார்.

நடிகை மிர்னல் தாக்கூர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. மேலும் இவர் மராத்தி மொழியில் ‘வெட்டித் தண்டு’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக மராத்தியில் அறிமுகமானார்.இந்த படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பின் மூலமாக மக்களை அனைவரும் கவர்ந்தார்.

மேலும் ‘சூரஜயா’ எனும் திரைப்படத்திலும் மராத்தியில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு போதிய பட வாய்ப்புகள் மராத்தியில் கிடைக்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு ‘லவ் சோனியா’ என்னும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து ஹிந்தியில் திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.இவர் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றிய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவார். இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது.

இவர் 2022 ஆம் ஆண்டு சீதாராமன் என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர்களின் மனதையும் இவர் கரந்தார் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில் மக்களிடையே வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் தனது முன்னழகையை முழுவதுமாக காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார்.மேலும் இப்படி போட்டோக்களை வெளியிடுவதன் மூலம் இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் மிர்னல் தாக்கூர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …