தங்கத்துல ப்ரா.. தங்கத்துல பாவாடை.. உச்ச கட்ட கவர்ச்சியில் கிறங்க வைக்கும் மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் ( Mrunal Thakur ) ‘சீதாராமன்’ என்னும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் அறியக்கூடிய முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆனதை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Image Source : instagram.com/mrunalthakur/

நடிகை மிர்ணல் தாக்கூர் இவர் மராத்தியை சேர்ந்த ஒரு மாடல் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்த மிர்ணல் தாக்கூர் படிப்படியாக தனது நடிப்பின் திறமையை காட்டி திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு ‘வெட்டி தண்டு’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக மராத்தியில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பின் மூலம் மராத்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மிர்ணல் தாக்கூர்.

Image Source : instagram.com/mrunalthakur/

பிறகு ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. அன்பு சோனியா சூப்பர் 30 போன்ற அடுத்தடுத்த படங்கள் ஹிந்தியில் இவர் நடித்திருந்தார்.இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைதந்ததை தொடர்ந்து மேலும் ஹிந்தியில் நிறைய படங்களை நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் மிர்ணல் தாக்கூர் 2021 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமானதைத் தொடர்ந்து இவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றனர்.

Image Source : instagram.com/mrunalthakur/

இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களையும் தற்சமயம் பதிவு செய்து வருகிறார்.மேலும் இவரது கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த இவரது ரசிகர்கள் இது மிர்ணல் தாக்கூர் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.பிறகு தான் தெரிந்தது இவர் பழைய புகைப்படங்களை இணையத்தில் கசிந்துள்ளது என்று. பிறகு மிர்ணல் தாக்கூர் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்பினை மென்மேலும் அதிகரித்து வருகிறார் மிர்ணல் தாக்கூர்.

Image Source : instagram.com/mrunalthakur/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version