டைட்டான டாப்ஸ்.. பொடப்பாக நிக்கும் முன்னழகு..! – சூடேற்றும் வெடக்கோழி மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி ( Mirnalini Ravi ) இவர் முதன்முதலாக சூப்பர் டீலக்ஸ் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/mirnaliniravi/

நடிகை மிருணாளினி இவர் டப்ஸ்மாஷ், மியூசிக்கலி போன்ற ஆப்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெகுவாக கவரப்பட்டார். ஒரு சாதாரண பெண்ணாக இருந்து தனது திறமையினால் முன்னேறிய நடிகைகளில் இவரும் ஒருவர்.இன்றைய காலத்தில் நிறைய இளைஞர்கள் டப்ஸ்மாஷ் ரீல்ஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல மிருணாளினியும் ஆரம்ப காலங்களில் டப்ஸ்மாஷ் போன்ற ஆப்களில் தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் மிருணாளினி சூப்பர் டீலக்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் கட்டள கொண்டா கணேஷ் எனும் தெலுங்கு படத்திலும் இவருக்கு முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் தமிழில் சாம்பியன் எனும் திரைப்படத்திலும், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் இவர் நடித்திருந்த நிலையில் தற்சமயம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த கோப்ரா எனும் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு போதியாக பட வாய்ப்புகள் இல்லை.

Image Source : instagram.com/mirnaliniravi/

இதன் மூலமாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் தெலுங்கில் ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அலுடு எனும் திரைப்படத்திலும் மாமா மச்சீந்திரா எனும் திரைப்படத்திலும் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகியுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Image Source : instagram.com/mirnaliniravi/

இந்த நிலையில் நடிகை முன்னாள் இனி சமூக வலைதளங்கள் ஆனால் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். மேலும் மிருணாளினி இப்படியான புகைப்படத்தை பதிவிடுவதன் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …