குடி போதையில் அதை மூக்கில் சொருகும் மிருணாள் தாகூர்.. தீயாய் பரவும் வீடியோ..!

சீதாராமம் என்கிற ஒரே ஒரு திரைப்படம் மூலமாகவே தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவர் நடிகை மிருணாள் தாகூர்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

அதிலும் காதல் கதைகள் என்பது சில சமயங்களில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றுவிடுகிறது. அப்படிதான் மிருணாள் தாகூர்.  நடித்த சீதாராமன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து அவரும் தற்சமயம் தென்னிந்தியாவில் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார்.

பூர்வீகம் என்று பார்க்கும் பொழுது அவர் ஒரு மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த மிருணாள் தாகூர் தனது படிப்பை முடித்த பிறகு சினிமாவில் முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் மராத்தி சினிமாவில்தான் வாய்ப்புகளை பெற்று வந்தார் மிருணாள் தாகூர்.

 மிருணாள் தாகூர் முதல் படம்:

ஹலோ நந்தன் என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக மராத்தி சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் மிருணாள் தாகூர். இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர்.

2022 ஆம் ஆண்டு ஜெர்சி என்கிற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் சாகித் கபூர் நடித்த இந்த திரைப்படம் நாணி நடித்து தெலுங்கில் வந்த ஜெர்சி என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

 

அதனை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் நல்ல கதைகள் வருவதை அறிந்த மிருணாள் தாகூர் தொடர்ந்து தென்னிந்தியாவில் நடிக்க வந்தார். தென்னிந்தியா வந்து முதலில் அவர் நடித்த திரைப்படமே சீதாராமன் திரைப்படம்தான் முதல் திரைப்படமே அவருக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.

தென்னிந்தியா சினிமா மீது விருப்பம்:

இதுவரை ஹிந்தியில் அவருக்கு கிடைத்த வெற்றியை விடவும் சீதாராமம் திரைப்படத்தில் கிடைத்த வெற்றி பெரிய வெற்றியாக இருந்தது. தொடர்ந்து தெலுங்கில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்திலும் நடித்தார் மிருணாள் தாகூர்

 

அதுவும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தமிழ் இயக்குனர்கள் பலரும் மிருணாள் தாகூரிடம் வாய்ப்புகள் குறித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அதிக மதுபோதையில் இருந்த மிருணாள் தாகூர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது.

தர்பூசணி சாப்பிடுவது எப்படி என்று அந்த வீடியோவில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் மிருணாள் தாகூர் வாயில் தர்பூசணியை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதை மூக்குக்கு கொண்டு சென்ற காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தது. ஆனால் இறுதியில் தான் தர்பூசணியை எடுத்து அவரது தோழி அவருக்கு ஊட்டி விட்டிருக்கிறார் என்கிற விஷயம் தெரிந்தது. இந்த வீடியோ தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version