“ஏன்.. நான் டூ பீஸ் போடக்கூடாதா..?..” – நீச்சல் உடையில் இணையத்தை கொதிக்க வைத்த சீதா ராமம் ஹீரோயின்..!

பார்க்கும்போதே வேற லெவல் லுக் என்பது தற்போது தெரிந்து விட்டது. சீரா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையான மிருணாள் தாகூர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

 மேலும் இந்த போட்டோவானது புகழ் பெற்ற புத்தகத்திற்கு அட்டை படமாக வெளிவந்த நிலையில்  இந்த புகைப்படத்தில் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றத்தை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோவில் முன்னழகு மட்டுமல்லாமல் இடையழகும் அழகாக தெரிவதால் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதை இணையத்தில் வைரலாக பரவ விட்டார்கள்.

 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் போட்டோஸ் இன் அமைப்பு இருப்பதால் அதிலும் அவரது அழகு மேனி சொட்டச் சொட்ட ஒவ்வொரு போட்டோவிலும் வெளிப்பட்டிருப்பதால் பார்த்ததுமே மூடை கிளப்பி விடக்கூடிய இந்த போட்டோஸ்க்கு கேட்காமலேயே லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில்  நடித்து வரும் இவர் பல விளம்பரங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்திருக்கிறார். மேலும் திரைப்படத்தோடு நின்று விடாமல் ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்து தனது அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சீதாராமம் படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான தென்னிந்திய ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் தற்போது அட்டைப்படத்திற்காக தந்து இருக்கக்கூடிய இந்த போஸ்சை  பார்த்து துள்ளாத மனமும் துள்ளும் எனக் கூறலாம்.

எனது க்யூட் சிரிப்பாலே மயக்கக்கூடிய மிருணாள் தாகூர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த பவர்ஃபுல் போட்டோஸ் இன் மூலம் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 மேலும் துலுகர் சல்மானோடு இணைந்து சீதா ராமம் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த  இவர் தற்போது போட்டிருக்கும் போட்டோசால் இளசுகளுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் அனைவரின் காட்டிலும் அடை மழை என்று கூறலாம்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version