ஜிம்மில் மிருணாள் தாகூருக்கு நடந்த கொடுமை.. எங்க செல்லத்துக்கா இப்படி..?

ஒரே திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை மிர்னாள் தாகூர். 2014 ஆம் ஆண்டு மராத்தி சினிமாவில் வெளியான ஹலோ நந்தன் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மிர்னாள் தாகூர்.

அதற்கு பிறகு அவர் தொடர்ந்து பழ மொழிகளிலும் திரைப்படங்களில் முயற்சி செய்து வந்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மட்டுமே அவர் நடிப்பில் மாராத்தியில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

மராத்தியில் அறிமுகம்:

அதற்கு பிறகு மராத்தில் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட்டில் முயற்சி செய்திருக்கிறார் மிர்னாள் தாகூர். பாலிவுட்டில் லவ் சோனியா என்கிற திரைப்படம் மூலமாக 2018ல் அறிமுகமானார்.

அதற்கு பிறகு வெகு தாமதமாக 2022ல்தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வந்தார் நடிகை மிர்னாள் தாகூர். அதற்கு முக்கிய காரணமே நடிகர் நானி என்று கூறப்படுகிறது. நானி நடிப்பில் ஜெர்சி என்கிற திரைப்படம் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது.

ஹிந்தியில் வாய்ப்பு:

அதற்கு பிறகு அந்த திரைப்படத்தை ஹிந்தியில் படமாக்கினர். ஹிந்தியில் இந்த திரைப்படத்தில் நடிகர் சாகித் கபூர் கதாநாயகனாக நடித்தார். அதில் கதாநாயகியாக நடிகை மிர்னாள் தாகூர் நடித்தார்.

அதில் நடித்த பிறகு இவ்வளவு சிறப்பான கதைகள் தென்னிந்தியாவில் படமாகப்படுகின்றன என்பதை அறிந்தவர் பிறகு தெலுங்கு சினிமாவில் சீதாராமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தமிழிலும் வெளியான சீதாராமம் திரைப்படம் இரண்டு மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தமிழில் வரவேற்பு:

அதனை தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மிர்னாள் தாகூர். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஹாய் நானா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிர்னாள் தாகூர் நடித்திருந்தார்.

தொடர்ந்து தற்சமயம் இந்த வருடம் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். தமிழில் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட இவர் நடிக்கவில்லை.

தெலுங்கில் இவர் நடித்த திரைப்படம்தான் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக ஜிம்முக்கு செல்லும் நடிகைகள் அங்கு போட்டோகிராபர் ஒருவரை அழைத்து சென்று புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த நிலையில் ஃபன்னி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மிர்னாள் தாகூரும் அதே மாதிரியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிர்னாள் தாகூர் அதில் ஜிம் மாஸ்டரிடம் சென்று ஹார்ட்டின் வைக்க முயல்கிறார். ஆனால் மாஸ்டர் அவர் கையில் டம்புல்சை கொடுத்துவிட்டு ஒர்க் அவுட் செய்யும்படி சொல்லிவிட்டு செல்வதாக இந்த வீடியோ அமைந்திருந்தது.

அதனை பார்த்து கொந்தளித்த மிர்னாள் தாகூரின் வெறித்தனமான ரசிகர்கள் யாருடா அது என் செல்லத்தை அடித்தது என்று சமூக வலைத்தளங்களில் அந்த ஜிம் ட்ரைனரை திட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version