ஆரம்ப காலத்தில் மராத்தி படங்களில் நடித்த மிருனல் தாக்கூர் அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் படங்களில் நடிப்பதோடு இல்லாமல் இவர் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
பன்முகச் திறமையை தன் அகத்தேக் கொண்டிருக்கக் கூடிய இவர் மாடல் அழகியாகவும் இருக்கிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் வெளிவந்த திரைப்படமான சீதா ராமம் படத்தில் துல்கர் சன்மானுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களையும் மலையாள ரசிகர்களையும் கவர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் படை உருவானது.
எப்போதுமே சமூக வலைத்தளத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.
இந்த நிலையில் இவர் தற்போது க்யூட்டான உடையை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு வி ஷேப்பில் அப்படியே தெரிவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் இவர் அதற்கு தகுந்தது போல் அணிகலன்களை அணிந்து அம்சமாக காட்சி அளித்திருப்பதை பார்த்து மாடன் ரதியை எப்போது பிக்கப் செய்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இளைஞர்களால் தொடர்ந்து பார்க்கப்படக்கூடிய இந்த போட்டோஸ் தற்போது அவர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை கிளப்பி விட்டிருப்பதால் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவர் கேட்காமல் அந்த புகைப்படத்திற்கு தேவையான அதிக அளவு லைக்களை போட்டு தந்திருக்கிறார்கள்.
தங்கம் போல மின்னக்கூடிய அங்க அழகு அப்படியே தெரிவதால் டூ கே கிட்ஸ் அனைவரும் இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
மேலும் இவர் இந்த புகைப்படத்தில் பார்க்கின்ற பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நாடி நரம்பு பியூஸ் போனதைப் போல் ஆகிவிட்டதால் இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.