அள்ளுது.. தேவதையே நீங்க தான்..! அடுத்து என்ன..? – கதறவிடும் மிருணாள் தாக்கூர்..!

மிருணாள் தாக்கூர்  தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் திரைப்படம்  மாஸ் கிட்டை கொடுத்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

 மேலும் இவரின் நடிப்புத்திறனை இந்த படத்தில் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர் பெயர் சொல்லி அழைப்பதை விட சீதா மகாலட்சுமி என்ற பெயரில் தான் தற்போது அழைத்து வருகிறார்கள்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோஸை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருப்பார்.

 அந்த வரிசையில் இவர் தற்போது பிங்க் நிற புடவையை அணிந்து அந்த புடவைக்கு தகுந்தது போல் அணிகலன்களை போட்டு க்யூட் சிரிப்பில் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

 இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் ஆளப் பதிந்து இருப்பதோடு அவர்களின் ஹாட் பீட்டையும் எகிற வைத்து விட்டது என்று சொல்லலாம்.

 மேலும் இவர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதால் இணையத்தில் வைரலான புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

அட நம்ம சீதா லட்சுமியா இப்படி என்று ரசிகர்கள் பல்வேறு வகைகளில் இவரது புகைப்படத்தை பார்த்த பின் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இளசுகள் அனைத்தும் இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது. இதனை அடுத்து இவருக்கு தமிழில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இனி வரும் நாட்களில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதாவது வருமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்து கணிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version