வயதான நபருடன் படு மோசமான படுக்கையறை காட்சியில் மிருணாள் தாகூர்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் தமிழ் தெலுங்கு மராத்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் தெலுங்கு சினிமாவிலும் இவர் வெற்றி நாயகியாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் ரசீரியல் நடிகையாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு நட்சத்திர ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

மிருணாள் தாகூர்:

பாலிவுட்டில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாகவும் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகையாகவும் இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவை ஊராகக் கொண்ட நடிகை மிருணாள் தாகூர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வெளியான கும்கும் காபாக்கியா என்ற தொலைக்காட்சி தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தான் அறிமுகமானார்.

அந்த தொடர் அவருக்கு மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழ். தொலைக்காட்சியில் இனிய இரு மலர்கள் என்ற தொடர் வெளியானது.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிருணாள் தாகூர் முன்னதாகவே பரிச்சயமாக இருந்தார். சீரியலில் நடித்த கையோடு அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெற்றி திரைப்படங்கள்:

தொடர்ந்து முதன் முதலில் மராத்தியில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வெட்டி தண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவர் திரைப்படத்துறையில் நுழைந்தார்.

அதன்பின் கடந்த 2022 ஆம் ஆண்டு சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்து தென் இந்திய சினிமாவின் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இத்திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சீதாவாக அந்த திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மிருணாள் தாகூர் .

ஹிந்தி திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அப்படியே உல்டாவாக இருப்பார். தாறுமாறான கவர்ச்சியை வெளிப்படுத்தி எல்லை மீறிய படுக்கையறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தும் முகம் சுளிக்க வைப்பார்.

குறிப்பாக அது கதைக்கு மிக முக்கியமானதாகவும் அழுத்தமானதாகவும் இருப்பதால் தன்னுடைய நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

வயதான நபருடன் உடலுறவு?

அந்த வகையில் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்தார். முன்னதாக லஸ்ட் ஸ்டோரிஸ் வெத் தொடரில் படு கவர்ச்சியான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அதை எடுத்து லவ் சோனியா என்ற படத்தில் மிருணாள் தாகூர் மிக மோசமாக காட்சிகளில் நடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருந்தார் .

அது மட்டும் இல்லாமல் தன்னைவிட வயதான நபருடன் உடலுறவு காட்சிகள் நடித்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார் .

அந்த காட்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக மிருணாள் தாகூரா இப்படி மாறிவிட்டார்? பட வாய்ப்பு களுக்காக இது போன்ற மோசமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்து கொள்கிறார் என அவரது ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்து தள்ளி இருந்தனர்.

தற்போது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version