முடிஞ்சிருச்சு.. படுக்கையில் குப்புற படுத்தபடி மிருணாள் தாகூர்.. எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஹிந்தி தெலுங்கு மராத்தி என்று பல சினிமாக்களில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மிர்னாள் தாக்கூர். மகாராஷ்டிராவை சேர்ந்த மிர்னாள் தாக்கூர் கல்லூரி முடித்த பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாய்ப்பை பெற்றார்.

கல்லூரி காலங்கள் முதலே இவருக்கு திரை சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஹிந்தியில் வாய்ப்பு:

முதல் திரைப்படத்தில் இருந்து அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மிர்னாள் தாக்கூர் இருந்து வந்தார். மிர்னாள் தாக்கூரின் தனிப்பட்ட நடிப்பானது பெரிதாக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

பெரும்பாலும் மராத்தியத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக உடனே ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் மிர்னாள் தாக்கூரின் தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு லவ் சோனியா என்கிற திரைப்படத்தில் நடித்தார் மிர்னாள் தாக்கூர்.

அதனை தொடர்ந்து ஹிந்தியில் எக்கச்சக்கமான வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. 2021 வரை ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த நடிகை மிர்னாள் தாக்கூர் ஹிந்தியில் வெளியான ஜெர்சி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

தெலுங்கில் எண்ட்ரி:

ஜெர்சி திரைப்படம் தெலுங்கில் நானி நடித்து வெளியான ஜெர்சி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்த திரைப்படத்தை பார்த்த பிறகு தெலுங்கு சினிமாவின் மீதும் அவருக்கு ஆர்வம் வந்தது. அதனை தொடர்ந்து தெலுங்கில் 2022 ஆம் ஆண்டு மிர்னாள் தாக்கூர் நடித்த திரைப்படம் சீதாராமம்.

சீதாராமம் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது. அதே சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு என்ற இரண்டு சினிமாவிலும் மிர்னாள் தாக்கூருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து போன வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த ஹாய் நானா திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் மிருனாள் தாக்கூர். அதனை தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மிர்னாள் தாக்கூர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது. படுக்கையில் படுத்து கொண்டு முடிந்தது என்று வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படங்களுக்கு புரிந்தது என்று கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் இன்னும் பலவாறு இந்த போட்டோ குறித்து பேசி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version