மெழுகு டாலுநீ… ட்ரெடிஷனல் புடவையில் ரசிகர்களை சொக்க வைத்த சீதாராமம் பட நடிகை மிருனள் தாக்கூர்…!!

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த சீதாராமம் திரைப்படம் சக்கை போடு போட்டது.  இத்திரைப்படத்தில் சீதாலட்சுமி என்ற கேரக்டரை பக்குவமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய  நடிகை தான் மிருனள் தாகூர்.

 வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தார் .அதன் பிறகு ஹிந்தி சீரியல்களில் நடித்த இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இதனை அடுத்து இவர் பாலிவுட் படங்களில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இருக்கக்கூடிய இவருக்கு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வாயில் கதவை வந்து தட்டியது.

அந்த வரிசையில் தெலுங்கு படத்தில் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விடுவார்கள்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ட்ரெடிஷனல் புடவை அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். பார்க்கவே மகாலட்சுமி போல் இருக்க கூடிய அளவில் மின்னும் இவர் ஒரு விழாவில் கலந்து கொள்ள புடவை கட்டி சென்று இருக்கிறார் .

அந்த புகைப்படங்களை தான் தற்போது இணையதளத்தில் பதிவேற்றி ட்ரெண்டிங் ஆகிவிட்டார்.இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சேலை சோலையில் ஒரு தேவதை நமக்காக காத்திருக்கிறதோ  என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் பார்க்கும் போதே மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகளவு தூண்டி இருக்கும் இந்த புகைப்படம் விரசம் இல்லாமல் ரசிகர்களின் மனதில் பதியம் போட்டு விட்டது. ஆசை ஆசையாக பார்க்க வைக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக இதுவரை இணையத்தில் எந்த புகைப்படம் வெளிவரவில்லை.

 எங்கள் வீட்டு மகாலட்சுமி நீயாக இருக்க மாட்டாயா என்று இளசுகளை ஏங்க வைக்க கூடிய விதத்தில் தான் எந்த புகைப்படம் அமைந்துவிட்டது.

 இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே இளைஞர்களின் முகத்தில் ஆயிரம் வாட் ஓளி தோன்றி விட்டது போல் அனைத்தையும் அனுபவித்த சந்தோஷத்தில் அவர்கள் தற்போது இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

Comments are closed.
Tamizhakam