உள்ளாடையாவாது வாங்குறீங்களா..? இல்ல.. அதையும்.. மிருணாள் தாகூரை கலாய்க்கும் ரசிகர்கள்..!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியிருப்பவர் மிருணாள் தாகூர்.

இவர் தென் இந்திய சினிமா ரசிகர்களிடையே சீதாராமம் படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இப்படத்தில் துல்கர் சல்மான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

மிருணாள் தாகூர்:

மெகா ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் பலரது பேவரைட் லிஸ்டில் இருக்கிறது என்று சொல்லலாம். இவர் பாலிவுட் இளம் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார். இவர் திரைப்படத்துறையில்,

நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்னர் பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக இருந்து வந்தார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு கூட இனிய இரு மலர்கள் தொடரின் மூலம் மிருணாள் தாக்கூர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

ஆம் இந்த சீரியல் ஹிந்தி சீரியலில் இருந்து டப் செய்யப்பட்டது . இந்த தொடரில் இரண்டாவது கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார்.

சீரியல் நடிகை TO டாப் ஹீரோயின்:

அவரது ரோல் அவ்வளவு பக்காவாக மக்கள் மனதில் பதியும்படியாக இருந்தது. இதனுடைய அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க குறுகிய காலகட்டத்திலே டாப் ஹீரோயின் லிஸ்டில் இடத்தை பிடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவரும் நடிகை மிருனாள் தாகூர் படு கவர்ச்சியான ரோல்களில் கூட தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார்.

அழகும் இவரது நடிப்பும் ஒரு சேர ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது. அண்மையில்,

இவரது நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் அதிகம் சம்பளம் வாங்கும் இளம் நடிகைகள் பட்டியலில் மிருணாள் தாகூர் இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே பேட்டிகளில் அவ்வப்போது தன் மனதில் நினைக்கும் பல கருத்துக்களை,

வெளிப்படையாக பேசி வரும் மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் உடைகளை காசு கொடுத்து வாங்குவதே இல்லை.

வாடகைக்கு வாங்கி தான் அணிந்து வருகிறேன் எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.

வாடகைக்கு உடல் வாங்கும் மிருணாள் தாகூர்:

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர் நான் விருது விழாக்கள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது என வரும்போது வாடகைக்கு தான் ஆடைகளை வாங்கி அணிந்து கொள்வேன்.

என்னுடைய பயன்பாட்டுக்கு என்றால் 2000 ரூபாய்க்கு அதிகமான உடைகளை நான் வாங்கவே மாட்டேன் விழாக்கள் பேட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள வரும்பொழுது,

வாங்கக்கூடிய ஆடைகளை ஒரே ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் எனவே அவற்றை நான் விலை கொடுத்து வாங்குவதில்லை.

உள்ளாடை கூட வாடகையா?

வாடகைக்கு வாங்கிக் கொள்கிறேன் பெரும்பாலான நடிகைகள் இதைத்தான் பின்பற்றுகிறார்கள். அதையே நானும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் என கூறியிருந்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அதெல்லாம் சரி தான் உள்ளாடையாவது வாங்குகிறீர்களா அல்லது அதையும் வாடகைக்கு வாங்குகிறீர்களா என்று கலாய்த்து வருகின்றனர்.

இதைக்கேட்ட ரசிகர்கள் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை மிருணாள் தாக்கூர் ஆயிரத்தில் உடை வாங்க கூட இவ்வளவு யோசிக்கிறாரா? ரொம்ப கஞ்சத்தனம் போல என விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version