அச்சு அசல் மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது சகோதரி.. ரசிகர்கள் வியப்பு.. வைரல் போட்டோஸ்..

மிருணாள் தாகூர் மற்றும் தெலுங்கு படங்களில் ஆரம்ப காலத்தில் பணியாற்றியிருக்கிறார். இதனை அடுத்து இவன் 2014 இல் வெளி வந்த விட்டி தண்டு என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து பாலிவுட்டிலும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்திய அளவு அதிக ரசிகர்களை பெற்ற நடிகைகளில் இவர் ஒருவராக திகழ்கிறார்.

நடிகை மிருணாள் தாகூர்..

மேலும் இவர் சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து கனவு கன்னியாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை..

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் இவர் நானி நடிப்பில் வெளி வந்த Hi நானா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது சிம்புவின் 48-வது திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

அட.. மிருணாள் சகோதரியா?

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் அதைப் பார்க்கலாம் என்று இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பார்க்கக்கூடிய ரசிகர்கள் அதிக அளவு உள்ளார்கள்.

வைரல் போட்டோஸ்..

சீரியல் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை துவங்கியவர் படிப்படியாக பல படங்களில் நடித்து இந்த அளவு தனக்கு என்று ஒரு தனி ரசிகப்படையை உருவாக்கி இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் படை தனியாக உள்ளது.

இதனை எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் இவரின் அக்கா லோச்சன் தாகூர் குறித்து சில தகவல்கள் வெளி வந்து சென்சேஷனல் நியூஸ் ஆக மாறிவிட்டது. இவர் மிகச்சிறந்த ஒப்பனை கலைஞராக திகழ்கிறார்.

இவனை அடுத்து இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து அக்கா தங்கை இருவருமே அச்சு அசல் ஒரே மாதிரி இருப்பதாக புகைப்படங்களை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

உனக்கு இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானதோடு அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள்.

இதையும் படிங்க: நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

தற்போது என்ன புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பிப் பார்க்கின்ற புகைப்படங்களாக மாறி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version