செஞ்சு வச்ச வெண்ணை சிலை.. நீச்சல் உடையில் மும்தாஜ்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அந்த படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு வயது வெறும் 18 தான்.

பதின்ம வயதிலே பருவ மொட்டாக அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார் நடிகை மும்தாஜ். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

என்றாலும், அந்த படம் வெளியாக அடுத்த ஆண்டு அதாவது 2000 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார்.

மேலும் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலில் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் கட்டிப்போட்டார் மும்தாஜ். தொடர்ந்து பட்ஜெட் பத்மநாபன், சொன்னால்தான் காதலா, ஸ்டார், சாக்லேட், மிட்டா மிராசு என நடித்து வந்த நடிகை மும்தாஜ் கடைசியாக ராஜாதி ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான இவர் தற்பொழுது வளையம் என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

சாக்லேட் போன்ற நிறம் வாட்டசாட்டமாக கும்மென்றிருக்கும் தோற்றம் என ரசிகர்களின் பல இரவுகளின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை மும்தாஜ். முக்கியமாக சாக்லேட் 2 திரைப்படத்தில் மல மல என்ற பாடலில் இவர் குலுக்கிய குலுக்கு இளசுகளின் இதயத்தை ஒரு உலுக்கு உலுக்கியது.

இந்நிலையில் இளம்வயதில் ஒருவர் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் இப்போது கிடைக்கின்றன. பலரும் பார்த்திராத அந்த புகைப்படங்கள் இங்கே.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …