இவரை தான் நான் லவ் பண்ணேன்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை மும்தாஜ்.. ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை மும்தாஜ். டி ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா மோனாலிஷா என்ற படத்தில் மும்தாஜ் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

மும்தாஜ்

குஷி, சாக்லேட், ஸ்டார், வேதம், வீராச்சாமி, லூட்டி, சொன்னால்தான் காதலா, பட்ஜெட் பத்மநாபன், உனக்காக எல்லாம் உனக்காக, ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா, லண்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற ஐயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு, தமிழ் சினிமா ரசிகர்களை மூடு கிளப்பினார். தொடர்ந்து பல படங்களில் முன்னழகு, பின்னழகை தூக்கி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிளுகிளுப்பூட்டினார்.

மல மல மல

அதேபோல் சாக்லேட் படத்தில், மல மல மல பாட்டுக்கு நடிகர் பிரசாந்துடன் பயங்கரமான குலுக்கல் நடனடமாடி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தார். சில்க் ஸ்மிதா, குஷ்பு, ஷகிலா, குயிலி வரிசையில் மும்தாஜூம் ஒரு கவர்ச்சி நடிகையாகவே, தமிழ் சினிமாவில் கல்லா கட்டினார்.

இதையும் படியுங்கள்: முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. இது தான் காரணம்.. பாவனி குறித்து அமீர்..!

காண முடியவில்லை

ஒரு கட்டத்துக்கு பிறகு, கவர்ச்சிக்கும் முதிர்ச்சி ஏற்பட்டதால், மும்தாஜ் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவரை காண முடியவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் மும்தாஜ் நடிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகும் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு இல்லை.

42 வயதான நிலையில்…

இதில் மிக குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், மும்தாஜூக்கு இப்போது 42 வயதான நிலையில் இன்னும் திருமணமாகவில்லை. முரட்டு சிங்கிளாக தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மும்தாஜ், எனக்கு இன்னும் திருமணம் நடக்காமல் இருப்பதற்கு, திருமணம் குறித்த யோசனையே எனக்கு இல்லாததுதான் காரணம். எத்தனையோ புரபோசல்கள் வந்தும் நான் அதுகுறித்து ஆர்வம் காட்டவில்லை. திருமணம் குறித்த எண்ணமே இல்லாததால், நான் அப்படியே இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

ஒருவரை ஆழமாக காதலித்தேன்

நான் வானத்தில் இருந்து நேரடியாக வரவில்லை. எனக்கும் காதல் உணர்வு, ஆசைகள் இருந்தன. எனக்கும் காதல் வந்தது. ஒருவரை ஆழமாக காதலித்தேன். என்னால் அவரை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை என்பதால், திருமணம் குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை.

எனக்கு திருமணம் குறித்த யோசனை வந்தபோது ஆட்டோ இம்மியூனி என்ற நோய் உடம்பில் இருப்பது தெரிந்தது. அதன்பிறகுதான் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ரசிகர்கள் ஷாக்

திருமணம் குறித்த யோசனையே இல்லாமல் போனதற்கு அதுதான் காரணம். இப்போதைக்கு திருமணம் என்ற நினைப்பே இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை மும்தாஜ்.

ஒருவரை நான் லவ் பண்ணேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிய நடிகை மும்தாஜ், இப்போதைக்கு திருமணம் என்ற எண்ணமே இல்லை என்று கூறியிருப்பதால், ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version