“இப்படி இருந்தா தான் பாப்பாங்க..” பாவாடையை கிழித்து தொடையை காட்டிய நயன்தாரா..!

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்த புதுதில் அவரது திறமையை யாரும் வெளிக்காட்ட முன்வராமல் அவரது கவர்ச்சி அழகையே படத்திற்கு படத்திற்கு படம் காட்ட முற்பட்டு இருக்கிறார்கள்.

அதை நயன்தாராவே அதை புரிந்து கொண்டு ஒவ்வொரு படத்திலும் இயக்குனர்கள் கேட்பதை போலவே கவர்ச்சியை காட்டி நடித்து வந்திருக்கிறார் .

கவர்ச்சிக்காகவே நயன்தாரா:

இப்படியான சமயத்தில் அவரது அவரது சினிமா வாழ்க்கை திறமையை காட்டாமலே அழிந்து விடுமோ என்ற ஒரு பயத்தில் இருந்திருக்கிறார் நடிகை நயன்தாரா .

ஆனாலும், திறமையை காட்ட யாரும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இதனால் அவர் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் காதல் சர்ச்சைகளில் வேறு நயன்தாரா சிக்கி தவித்துக் கொண்டு இருந்தார். குறிப்பாக பிரபுதேவாவை காதலித்தபோது அவரால் பெரும் சர்ச்சையை அனுபவித்ததோடு மனரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தாராம்.

பிரபுதேவாவின் முன்னாள் மனைவி…. நயன்தாரா பிரபுதேவாவுடன் உறவில் இருப்பதை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியதோடு நயன்தாராவை செருப்பால் அடிப்பேன் என பேசி இருந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது.

பிரபுதேவாவால் பெருத்த அவமானம்:

மேலும், ரசிகர்கள் பலரும் பிரபுதேவாவின் வாழ்க்கையை நயன்தாரா கெடுத்து சீரழித்து விட்டார் என்றெல்லாம் பேசத் தொடங்கியதால் நயன்தாரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இதனால் சினிமாவில் நடிக்காமலே வீட்டிலேயே முடங்கி விட்டாராம். சில ஆண்டுகள் அவர் திரைப்பட பக்கமே காணாமல் இருந்து வந்தார்.

அந்த சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சிம்புவுடன் காதல் வயப்பட்டு அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் லிப்லாக் புகைப்படங்கள் உள்ளிட்டவை சுச்சி லீக்சில் வெளியாகியது.

அதனால் மீண்டும் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வந்தார் நடிகை நயன்தாரா. பின்னர் சிம்புவையும் பிரேக்கப் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்க வேண்டும் என நினைத்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்

மாஸான ரீ என்ட்ரி:

ஆனாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் யாரும் கொடுக்கவில்லை. சர்ச்சையான நடிகையாக பேசப்பட்டதால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சொந்த ஊரான கேரளாவுக்கே போய்விடலாம் என்ற ஒரு முடிவில் இருந்த போது தான் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் மற்றும் அறம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

அதன் பின்னர் அவரது சினிமா கெரியர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருந்தது. இப்படியான சமயத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்திருக்கிறார் .

பாலிவுட் சினிமாவின் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது .

தற்போது மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் பிரபல யூடியூப் விமர்சகரான அந்தகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசி இருக்கிறார்.

பாவாடையை கிழித்து அத காட்டிய நயன்தாரா:

அதாவது நயன்தாரா முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படத்தில் நடித்த போது அவர் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள் .

அதற்காக நயன்தாரா கவர்ச்சியான ஸ்கர்ட் அணிந்து வந்து படப்பிடிப்பிற்கு தயாராக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தொடை தெரியும் அளவிற்கு உடை அணிந்திருந்தாராம்.

அதை பார்த்த முருகதாஸ் அதிர்ச்சியாகி என்னமா இது? கொஞ்சம் இன்னும் கீழே இறக்கு என்று. கூறியிருக்கிறார். உடனே நயன்தாரா சார் நீங்க சொல்றபடி நான் அணிந்து நடித்தால் ரசிகர்கள் திட்டுவாங்க என கூறினாராம்.

உடனே முருகதாஸ் படத்தை யார் பார்ப்பாங்க? என்று கேட்க நயன்தாரா எதுவும் பேசாமல் காஸ்டியூமரை அழைத்து கத்திரிக்கோல் கொண்டு வந்து நின்றபடி அவராகவே தான் அணிந்திருந்த ஸ்கர்ட்டை கட் செய்து மீண்டும் கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி நடித்தாராம்.

இப்படித்தான் நயன்தாராவை கவர்ச்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தார் என அந்தகன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

நயன்தாரா இவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய சொந்த முயற்சியால் இன்று இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என அவர் கூறியதை கேட்டு பலரையும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version