பாக்க பாக்க என்னமோ பண்ணுது.. முட்டிக்கு மேல் ஏறிய உடையில் சொகுசு கப்பலில் “முத்தழகு” அஞ்சலி..!

முத்தழகு என்ற சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷாலி தனிகா. சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் முத்தழகு என்ற சீரியலில் அஞ்சலியாக கலக்கி வரும் நடிகை வைஷாலி தனிகா திருமணம் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கசக்குதய்யா, எங்கம்மா ராணி, கடுகு, சர்க்கார், பைரவா, ரெமோ உள்ளிட்ட படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

மட்டுமில்லாமல் மாலை நேரம் என்ற குறும் படத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி போன்ற செயல்களில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் ஐஸ்வர்யாவாக முதலில் நடித்தவர் இவர்தான். அதன்பிறகு எந்த காரணமும் இல்லாமல் சீரியல் குழு என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி விட்டதாக வைஷாலி தணிகா கூறியிருந்தார்.

சத்யதேவ் என்பவரை பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர் சமீபத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டா.ர் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …