பாருப்பா.. மை டியர் பூதம்.. மூசா-வா இது..? – ஆளே மாறிட்டாரே..! – இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

மை டியர் பூதம் : கடந்த 2004 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒளிபரப்பான சீரியல்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியலாக இருந்தது சன் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மை டியர் பூதம் என்ற மாயாஜால சீரியல் என்று கூறலாம்.

வார நாட்களில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்கள் பள்ளி குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இந்த சீரியலில் மூசா என்ற கதாபாத்திரத்தில் சீரியலின் கதாநாயகியாக வரும் கதாநாயகனாக நடித்திருந்தவர் நடிகர் அபிலாஷ்.

இந்த கதாபாத்திரம் தனது நண்பர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தனக்கு இருக்கும். ஒரு மாயாஜால சக்தியால் அவர்ரயு பூர்த்தி செய்வார்.

மாயாஜாலம் நிறைந்த சீரியல் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்/ இப்படியான சீரியல்கள் பள்ளி குழந்தைகளை டார்கெட் செய்து எடுக்கப்படும்.

கிட்டத்தட்ட 1000 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியல் ஹீரோவாக நடித்திருந்தவர் அபிலாஷ். இந்த சீரியல் நடித்த முடித்த பிறகு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தோனி கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

ஆனால், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததா சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாருப்பா.. மை டியர் பூதத்தில் நடித்த நம்ம மூசாவா இது என்று ஷாக்காகி கிடக்கின்றனர்.  மேலும், நிறைய படங்களில் இவர் நடிக்க வேண்டும் என்று தங்களது ஆவலையும் பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : We have some exciting news to share with you today! The latest photos of actor Abhilash, who played the hero in the My Dear Bootham serial, have gone viral on the internet.The photos have made fans happy. It has been reported that they show Abhilash in a much more mature and grown-up look. This has led to an increase in his fan following as well as appreciation for his acting skills. We are sure that these photos will be a delight for all his fans out there and will make them even more eager to watch him on screen again.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version