“கையை தூக்கினால்..” இந்த உறுப்பை என் ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க.. விக்ரம் வேதா ஹீரோயின்..!

நல்ல உயரமான தோற்றம், கவர்ச்சியான அழகு, ஷேப்பான உடல் வாகை கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

இவர் தமிழில் நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “விக்ரம் வேதா” திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய பாராட்டுக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார் .

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்:

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவர் யார் என்று அடையாளத்தை மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பதிய வைத்தது.

இதனிடையே அவர் தமிழை தாண்டி கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்து பிரபலமான நடிகையாக அங்கும் பார்க்கப்பட்டு வருகிறார்.

சட்டப் படிப்பு படித்துவிட்டு அதன் பிறகு சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் நடிகையாக வந்திருக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன் முதலில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பத்து தான் வாய்ப்புகளை தேடத் தொடங்கினார்.

அதன் மூலம் கன்னட திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது. கன்னட சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அடையாளம் கொடுத்த “விக்ரம் வேதா”

2017 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் .

திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளித்து வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அப்போது பார்க்கப்பட்டது.

மேலும் இப்படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவருடனான ரொமான்டிக் காட்சியில் மிகப்பெரிய அளவில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. இதனிடையே அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றிருந்தார்.

படங்களில் அளவான கவர்ச்சி:

மேலும் இவர் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். எப்போதும் மிகவும் போல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகவும் தைரியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலுக்கு உள்ளாகுவார் நடிகர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சிரித்து முகத்தோடு இருப்பதே இவரின் தனி அழகு. திரைப்படங்களில் அவ்வப்போது அளவான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிளாமர் அழகின் மூலமும் கவர்ந்திருப்பவர் தான் நடிகர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அதை அவர் வெளிப்படையாகவே செய்து வருகிறார். ரசிகர்கள் விரும்பும் அளவுக்கு அவரின் விருப்பத்தின் பேரிலே ஓரளவுக்கு கிளாமரை காட்ட அவர் எப்போதும் தயங்கியதில்லை .

அந்த உறுப்பு காட்டி இழுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்:

 

அந்த வகையில் தற்போது, நேரலையில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய கூந்தலை அள்ளி முடிவதற்காக கையை தூக்கினார்.

அந்த நேரத்தில் ஸ்லீவ் ஃப்ரீ உடை அணிந்திருந்த காரணத்தினால் அம்மணியின் அக்குள் அழகு அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது.

இதனை அவதானித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது நான் என்னுடைய கூந்தலை அள்ளி விடுகிறேன். என்னுடைய அக்குளை என்னுடைய ரசிகர்கள் என்ஜாய் செய்யப் போகிறார்கள் என்று வெளிப்படையாக பேசியபடி தன்னுடைய நேரலையை தொடர்ந்து இருக்கிறார்.

இவருடைய இந்த வீடியோ காட்சி மட்டும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை நெட்டிசன்ஸ்… என்னதான் இருந்தாலும் இப்படி ஓப்பனாவா சொல்லுறது? என விமர்சித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version