அவன் வாயாலேயே இதை சொன்னான்.. என்னமா சொல்ட்ற நீயி… பாடகி சுசித்ரா கிளப்பிய புயல்..!

நல்ல அழகு, ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றம், மாடர்ன் ஆன பெண் இப்படி தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்தான் பாடகி சுசித்ரா.

பாடகி சுசித்ரா இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இதுவரை ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பார்.

சுசித்ரா பாடகி என்பதையும் தாண்டி இவர் வானொலி ஒளிபரப்பாளராக இருந்து வந்தார். ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி முதன் முதலில் பேமஸ் ஆனார்.

பாடகி சுசித்ரா:

பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கு பாடல் பாடியும் வந்தார். இப்படி பிஸியாக இருந்து வந்த சமயத்தில் ரேடியோ மிர்ச்சியில் அவர் பணியாற்றியபோது நடிகர் கார்த்திக் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சில வருடங்களுக்கு பிறகு நடிகர் கார்த்திக் குமாரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து ரேடியோ ஜாக்கி ஆகவும் பாடகியாகவும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வந்த சுசித்ரா திடீரென மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே யார் இந்த சுசித்ரா என்று கூகுளில் சர்ச் செய்து பார்க்கும் அளவுக்கு அவர் ஒரு பூதாகரமான விஷயத்தை செய்தார்.

ஆம், அவரது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிலும் தனுஷ் மற்றும் திரிஷாவின் படுக்கை வீடியோ, அனிருத் ஆண்ட்ரியாவின் முத்தம், சிம்பு மற்றும் நயன்தாராவின் லிப்லாக், திரிஷா மற்றும் ராணாவின் நெருக்கமான புகைப்படம் என நட்சத்திரங்களின் அந்தரங்கள் லீக்கானது.

இந்த விஷயம் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இவருக்கு எப்படி இது போன்ற வீடியோக்கள் புகைப்படங்கள் கிடைக்கிறது? இந்த அக்கவுண்டில் எப்படி வெளியிடுகிறார் என பல கோணங்களில் செய்திகள் வெளியாகி 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த சினிமாவையே உலுக்கி எடுத்தது.

தென்னிந்திய சினிமாவை உலுக்கிய சுச்சி லீக்ஸ்:

இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக பார்க்கப்பட்டதை அடுத்து கார்த்தி குமார் பாடகி சுசித்ராவை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மனைவி சுசித்ரா இந்த விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கிட்டத்தட்ட மனநோய் நோயாளியாகவே மாறிவிட்டார் என்று கூறி பெரும் பரபரப்பு கிளப்பினார்.

அதன் பிறகு சுசித்ரா ஆள் அட்ரஸ் இல்லாமல் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. சுசித்ரா லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.

இப்படியான நேரத்தில் பல வருடங்கள் ஆழ்ந்த ஓய்ந்த அந்த பிரச்சனை தற்போது மீண்டும் தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளது.

ஆம் சுசித்ரா கடந்த இரண்டு நாட்களாக யூடியூப் சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அதில் இதுவரை வெளி வராத ரகசியங்கள் பலவற்றை கூறி இருப்பது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

என் வாழ்க்கை அழித்ததே தனுஷ் தான்:

என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு சீரழிவதற்கு முக்கிய காரணமே என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமாரும், நடிகர் தனுஷும் தான்.

அவர்கள் இருவரும் என்னுடைய வாழ்க்கையில் விளையாடிவிட்டார்கள். கார்த்திக்கு அவருடைய நண்பர்களுக்கு என்னை இறையாக்கி விட்டு என்னை விட்டு சென்று விட்டார்.

அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்…இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்து பெரும் பூதாகரத்தை கிளிப்பு வருகிறார் சுசித்ரா.

இந்நிலையில் தற்போது தனது கணவர் குறித்த ஒரு ரகசியத்தை கூறி அதிர வைத்துள்ளார். அதாவது, பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் குறித்து வெளியிட்ட தகவல் ரசிகர்களை ஆதரித்து இருக்கிறது.

அவர் கூறியதாவது,எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல்வேறு மருத்துவர்களை அணுகினோம்.

குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன்:

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை உளவியல் ரீதியான சிகிச்சை தான் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொண்டோம்.

அந்த வகையில் உளவியல் நிபுணர் ஒருவரை பார்க்கச் சென்றோம். அங்கே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

அந்த ஆலோசனையின் போது எனக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பதை அவன் வாயாலேயே ஒப்புக்கொண்டான் கார்த்திக் குமார்.

இப்படி தன் வாயாலேயே தனக்கு இருக்கும் பிரச்சனையை ஒப்புக்கொண்டவன் தான் கார்த்திக் குமார் என்று பகீர் கிளப்பி இருக்கிறார் சுசித்ரா. தொடர்ந்து இவர் கொடுத்து வரும் பேட்டிகள் புயலை கிளப்பி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version