என் கணவருக்கு தெரிந்தே தான் அப்படி நடிக்கிறேன்.. வெக்கமே இல்லாமல் ஒப்புக்கொண்ட ஸ்வேதா மேனன்..!

மலையாள திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாலினியாகவும் விளங்குகிறார்.

மேலும் கணவன் மனைவி பந்தம் புனிதமானது. எந்த ஒரு விஷயமும் இவர்கள் மத்தியில் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் அந்த பந்தமானது நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய வகையில் இருக்கும்.

என் கணவருக்கு தெரிந்து தான் நடிக்கிறேன்..

அந்த வகையில் தற்போது ஸ்வேதா மேனன் நடிக்கக் கூடிய கேரக்டரில் நடிப்பு பற்றி பேசும் போது தனது கணவனின் பங்களிப்பை பக்குவமாக சொல்லி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

இதற்குக் காரணம் தான் நடிக்கின்ற நடிப்புத் துறையைப் பற்றி தனது கணவர் நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் தன்னால் கூடுதல் கவர்ச்சியோடு நடிக்க அவர் அனுமதி தந்திருக்கிறார் என்று பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி விட்டது.

அதுமட்டுமல்லாமல் இவரும் தனது கணவரிடம் கூறி விட்டுத் தான் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருவதாக ஓப்பனாக பேசிய பேச்சால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம்.

மேலும் ஸ்வேதா மேனன் மிகவும் வித்தியாசகரமானவர். திரைப்படங்களில் பொதுவாக கவர்ச்சி ரோல்களில் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய இவருக்கு கடந்த ஜூன் மாதத்தில் தான் திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவரிடையும் இருக்கும் புரிதலை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது என்று சொல்லலாம்.

வெட்கமில்லாமல் ஒப்புக்கொண்ட ஸ்வேதா மேனன்..

அந்த வகையில் இவரிடம் சினிமாவில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது சினிமா என்பது ஒரு தொழில். கதைக்குத் தேவைப்படக்கூடிய பட்சத்திலும் கேரக்டருக்கு கவர்ச்சி தேவை என்றாலும் கவர்ச்சி காட்டி நடிப்பது தவறில்லை என்று சொல்லிவிட்டார்.

 

அதுமட்டுமல்லாமல் இப்படித்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு நடிகையும் தனக்கு கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு நடிப்பது நடிப்புத் துறைக்கு சரி வராது எனவே மேற்கூறிய கதைக்கு தேவைப்படக் கூடிய பட்சத்தில் கவர்ச்சி ஆக நடிப்பது தவறே இல்லை.

இதை தனது கணவரும் புரிந்து வைத்திருப்பதால் தான் எனது முன்னேற்றத்தில் அவர் அக்கறையோடு செயல்பட முடிவதாகவும் சொல்லி எனக்கு அவரால் என்ன உதவி செய்ய முடியுமோ? அந்த உதவியை செய்து என் முன்னேற்றத்தில் பங்கேற்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஜாடிக்கேத்த மூடி போல் இவருக்கு வாய்த்த கணவர் மிக அருமையான கணவராக இருப்பதால் தான் இதை ஓப்பனாக கூச்சமின்றி சொல்லி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இவரிடம் இருந்து இது போன்ற பதிலை யாரும் எதிர்பார்க்காததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இதனை அடுத்து ஸ்வேதா மேனன் கூறிய இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர்களது புரிதல் மிகவும் சிறப்பாக இருப்பதால் கணவனின் துணையோடு சினிமாவில் இன்னும் பல சாதனைகள் புரிவதற்கான வாய்ப்பு இவருக்கு உள்ளது என்பதை ரசிகர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை விஷயம் தெரியாத தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஸ்வேதா மேனன் மற்றும் அவரது கணவர் இருப்பதாக சொல்லி அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version