ப்பா.. என்னா ஷேப்பு.. டைட்டான உடையில்.. பின்னழகை காட்டி சூடேற்றும் மைனா நந்தினி..!

தமிழில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்ற பிரபலமானவர் நடிகை நந்தினி.

ஆரம்ப காலத்தில் இவரை சுற்றி பல சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்தது. இவருடைய முதல் கணவர் இறந்த நிலையில் இவருடைய முதல் முதல் கணவரின் தாய் மைனா நந்தினி குறித்து பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதில் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாகிய விஷயம் இரண்டு.

ஒன்று திருமணத்திற்கு முன்பே இரண்டு முறை கர்ப்பம் தரித்து கர்ப்பத்தை கலைத்தவர் நடிகை மைனா நந்தினி என்பதும் மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு என்னுடைய மகனுக்கு போன் செய்து நான் சக நடிகர்கள் இத்தனை பேருடன் இந்த லாட்ஜில் தங்கி இருக்கிறேன் இப்போ அதுக்கு என்னங்குற என்றெல்லாம் என் மகனிடம் பேசி அவரை மனம் நோக செய்தவர் நடிகை மைனா நந்தினி என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதனால் மிகவும் மன வேதனையில் இருந்த நடிகை மைனா நந்தினி சில மாதங்கள் கழித்து சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகேஸ்வரன்.

தற்போது நந்தினி – யோகேஸ்வரன் ஜோடிக்கு துருவன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். சீரியலில் நடித்து வந்த மைனா நந்தினி சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த விருமன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சின்னத்திரை சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …