Myna Nandhini : ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – ட்ரான்ஸ்ப்ரண்ட் கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..!

பிரபல சீரியல் நடிகை நந்தினி ( Myna Nandhini ) சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனால் இவருடைய பெயர் மைனா நந்தினி என்று ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.

தற்போது வரை மைனா நந்தினி என்று ரசிகர்களால் அடையாளம் காணப்படும் இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். அவருக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு தாறுமாறாக உடல் எடை கூடிப்போன மைனா நந்தினி அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியல் மட்டுமில்லாமல் சினிமா மற்றும் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின்தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Myna Nandhini Hot Photos

அந்த வகையில், டைட்டான உடைகள் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை மைனா நந்தினி-யின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக ஏற்கனவே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த ஜிம் மாஸ்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை பல்வேறு விதத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை தவறான முடிவுக்கு எடுக்க தவறான முடிவை எடுக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

அதனால் மனம் உடைந்து போன மைனா நந்தினி அதிலிருந்து மெல்ல மெல்லமீண்டு தற்பொழுது புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *