“ப்பா.. கவர்ச்சி உடையில்…” கணவருடன் நெருக்கமாக இருக்கும் மைனா நந்தினி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி ( Myna Nandhini ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்த விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதன் பிறகு தொகுப்பாளனி பிரியங்கா தேஷ் பாண்டி பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பிறகு அவர் தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா, நம்ம வீட்டு பிள்ளை, சமீபத்தில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் தான் இவர் முதல் முதலில் நடித்திருந்தார் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை பார்த்த பாண்டியராஜ் மகிமையான நந்தினிக்கு வம்சம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

இப்படி தொடர்ந்து சினிமா சீரியல் வாடிக்கை இடையில் தனுடன் நடித்த சக நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆயிருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் இல்லாமல் சமூக சேவையும் செய்து வருகிறார்.

சாலை ஓரமாக இருக்கக்கூடிய ஏழைகளுக்கு உணவு வழங்குவது அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது என தன்னை பொதுநலத்திலும் ஈடுபடுத்திக்கொள்ளும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

தன்னுடைய கணவருடன் நெருக்கமாக பொது வெளியில் ரொமான்ஸ் செய்யும் மைனா-வின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *