கத்திரி வெயில் சூடு முடியுறதுக்குள்ள.. நீங்க வேற..” – மாலத்தீவில் சூட்டை கிளப்பும் மைனா நந்தினி..!

சமீபகாலமாக சினிமா நடிகைகள் இணையத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் என பலரும் மாலத்தீவுக்கு விசிட் அடிப்பது ஊர் அறிந்த விஷயம்.

மாலத்தீவின் சுற்றுலாத் துறை மேம்பாட்டுத் துறையின் மூலம் இப்படி அண்டை நாடுகளில் உள்ள பிரபலங்களை அந்த நாட்டு அரசாங்கமே தங்களுடைய சொந்த செலவில் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் அழைத்து வந்து நாட்டை சுற்றுலா துறையை மேம்படுத்தி தங்களுடைய அன்னிய செலவாணியை வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் நடிகைகள் இவர்களுடைய முதன்மை தேர்வாக இருப்பாத்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை இருக்கும் இளம் நடிகைகள். சினிமா நடிகைகளை அழைத்துக் கொண்டு வரும் இவர்கள் தற்போது சீரியல் நடிகையின் பக்கமும் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.

சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலம் பிரபலமான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மைனா நந்தினி என்று அடையாளப்படுத்தப்பட்ட இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பட வாய்ப்புகளை தவற விடாமல் நடித்து கல்லா கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தற்பொழுது மாலத்தீவிற்கு தன்னுடைய கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கே கவர்ச்சி உடையில் தன்னுடைய அங்கங்கள் எடுப்பாக தெரிய எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …