புருஷன் பக்கத்துல இருக்கும் போதே.. வேறு ஒரு ஆணுடன் இதை பண்ணுவேன்.. மைனா நந்தினி பேச்சு விளாசும் ரசிகர்கள்..!

நடிகை மைனா நந்தினி மிகச்சிறந்த தொலைக்காட்சி ஆளுமையாக திகழ்கிறார். இவர் சரவணன் மீனாட்சி சீசன் 2 ரேவதியாகவும் சின்ன தம்பியில் அலப்பறை மைனாவாகவும் அரண்மனை 3 நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகச் சிறந்த பெயரை பெற்றவர்.

இவர் 2015-இல் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சியான கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3 பங்கு பெற்று வெற்றி அடைந்தவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அது போலவே விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் சீசன் 6 கலந்துகொண்டு மூன்றாவது ரன்னரப்பானார்.

புருஷன் பக்கத்துல இருக்கும் போதே..

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்திருக்க கூடிய மைனா நந்தினி வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை ,பெட்டர் மார்க்ஸ் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை பெற்றார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தொலைக்காட்சியில் நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான கலக்கப்போவது யாரு என்ற சோவில் போட்டியாளராக பங்கேற்றார்.

அடுத்ததாக வம்சம் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை இயக்குனர் பாண்டியராஜ் அவருக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த அதிரடி திரைப்படம் ஆன விக்ரம் படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டு அதில் மிகவும் சிறப்பாக நடித்தார்.

சின்னத்திரை பெரிய திரை என்று நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமன்னா, ஜிஎம் குமார் மற்றும் பசுபதி ஆகியோரோடு இணைந்து 2021-ஆம் ஆண்டு நவம்பர் ஸ்டோரி என்ற வலைத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வேறு ஒரு ஆணுடன் இதை பண்ணுவேன்..

இந்த நிலையில் 2017 -ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகை திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களிலேயே இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து விடக் கூடிய சூழ்நிலையில் கார்த்திக் இந்த உலகை விட்டு சென்று விட்டார்.

அடுத்து 2019-ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு 2020 -ஆம் ஆண்டில் குழந்தை பிறந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சீரும் சிறப்புமாக பதில் அளித்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மைனா நந்தினி இடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த பேட்டியில் அவருடைய கணவரும் கலந்து கொண்டிருந்தார்.

அதில் கேட்கப்பட்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் இருக்கும் போதே இன்னொருவரை அதிகமாக சைட் அடிப்பவர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மைனா நந்தினி பேச்சு விளாசும் ரசிகர்கள்..!

இதற்கு பதில் அளித்த நடிகை மைனா நந்தினி.. அப்படி என்றால் நான் தான்.. இவரை அருகில் வைத்துக் கொண்டு வேறு ஆணை சைட் அடிப்பேன் என பேசி இருக்கிறார்.

இதனைக் கேட்ட அவருடைய கணவர்.. அப்படியா..? என்று ஆச்சரியம் பொங்க கேட்கிறார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் மைனா நந்தினியின் இந்த பதிலை விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விஷயத்தை பற்றி தெரியாத தங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கின்ற விஷயங்களை ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

அத்தோடு இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version