ஜாக்கெட் எங்கம்மா.. வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் மைனா நந்தினி.. வைரல் பிக்ஸ்..

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் மைனா நந்தினி.

மைனா நந்தினிக்கு அடையாளத்தை கொடுத்த சரவணன் மீனாட்சி:

முதன்முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் முதன்முறையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பின்னர் பல்வேறு சீடர்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க அரண்மனை 3 மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டார் சீசன் 3 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

இதையும் படியுங்கள்: உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆனார்.

இதனிடையே வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, பல்வேறு திரைப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நந்தினி.

காதல் கணவர் தற்கொலை:

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த பிரபலமாக இருந்த இவர் 2017 இல், நந்தினி தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால்,திருமணமான 6 மாதத்திலே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் 2019ல் தொலைக்காட்சி நடிகரும் நகைச்சுவை நடிகருமான யோகேஸ்வரனை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

தொடர்ந்து பிக்பாஸ் கலந்து கொண்டு பிரபலமான அவர் குடும்பத்தோடு அவ்வப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாகும்.

கணவர் யோகேஸ்வரன் உடன் அவ்வப்போது கலகலப்பாக பேட்டி கொடுப்பார். இதனிடையே திடீரென மிகவும் கலராகவும் அழகாகவும் மாறியது எல்லோருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம் ஏபிசி ஜூஸ் தான் தினமும் குடிக்கிறேன். அத்துடன் தினமும் ரோஸ் வாட்டரில் தான் முகத்தை தினமும் கழுவுவாராம்.

இதையும் படியுங்கள்: 40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!

அவ்வப்போது சீரம் அப்ளை செய்து வந்துள்ளார். இதனால் தான் கலராக மாறிவிட்டதாகவும் அவர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

மைனா நந்தினியின் கவர்ச்சி:

இந்நிலையில் தற்போது மைனா நந்தினி ஜாக்கெட் அணியாமல் ஸ்லீவ்லெஸ் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு புடவை சகிதமாக மொட்டை மாடியில் நின்றபடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஜாக்கெட்டங்கமா வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் நின்று இருக்க என்று கலாய்கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version