மிஸ்கின யாரும் நெருங்க முடியாது… மிரட்டும் மிஸ்கின் கை வண்ணத்தில் … வெளி வந்த பிசாசு 2 படத்தின் டிரைலர் !

மிஸ்கின் என்றாலே அவர் எடுக்கும் படங்களில் இசை மற்றும் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருக்கும். பாலுமகேந்திராவுக்கு பின்பு இவர் எல்லா படங்களிலும் தனது ஒளிப்பதிவை மிகச் சிறப்பாக பதிவு செய்து வருகிறார்.

 2014 ஆம் ஆண்டு இவர் எடுத்த பிசாசு படம் அனைவராலும் விரும்பப்பட்டது.பேய் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு பேய் படம் பார்ப்பதில் மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் இருக்கக்கூடிய திருடர்களை தனியாக யாரும் பார்க்காமல் கும்பலாக பார்த்து மகிழ்வார்கள் அந்த விதத்தில்தான் பிசாசு படத்தின் நம்பர் பகுதி இருந்தது. இதில் ஒரு பொம்மையை வைத்து  வீட்டை நகர்த்தி இருந்த விதம் மிகவும் சூப்பராக இருந்தது.

இதைத்தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை   மிஸ்கின் இயக்க ராக்போர்ட் நிறுவனத்தின் சார்பில்  முருகானந்தம் தயாரித்திருக்கிறார்கள்.

மேலும் பேய் பயத்தை தூண்டக்கூடிய இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல்  போன்றவர்கள் படத்தில் மிக நன்றாக நடித்து இருப்பது போல தெரிகிறது. இந்தப் படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி தோன்றி நடித்திருக்கிறாராம்.

 இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இதற்கிடையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அந்த பிறந்தநாள் அன்று  பிசாசு 2 படத்தை ஒளிபதிவு செய்த சிவா சாந்தகுமார்  என்னை வெகுவாக புகழ்ந்திருக்கிறார் புகழ்ச்சியில் அவர் மிஷ்கினுக்கு இனிவரும் காலம் மிஷ்கின் காலம் என்று ஒரு அடைமொழியை கொடுத்திருக்கிறார். தனது பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார்.

மிஷ்கினின் கை வண்ணத்தில் இந்த படம் மிகவும் அருமையாக இருக்கும் என்று அனைவரும் படம் வருவதற்கு முன்பே பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

எனவே நிச்சயமாக பேய் பட பிரியர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று அனைவரும் கருதும் வண்ணத்தில் இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறதாம்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …