“மில்க்கி பார் சாக்லேட்.. உடம்பை காட்டி..” – இளசுங்க மனசுல தீயை மூட்டும் நபா நடேஷ்..! நச் க்ளிக்ஸ்..!!

 ஆந்திராவில் இருந்து வந்த கவர்ச்சிப் புயல்களில் ஒருவர்தான் நபா நடேஷ். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்த இவர் பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவர்.

 இதனால் தன்னுடைய கல்லூரி மற்றும் பள்ளி காலங்களில் நடன நிகழ்ச்சிகளில் பலவற்றில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று இருக்கிறார். மேலும் இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா பெங்களூர் அழகி போட்டியில் கலந்து கொண்டவர்.

 தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் ஆந்திர மக்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிளாமர் மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது ட்ரடிஷனல் புடவையில் மாராப்பை விளக்கி முன்னழகை அப்படியே காட்டியிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி விட்டது.

மேலும் இந்த போட்டோவில் ஸ்லீவ்லெஸ் ஒயிட் ஜாக்கெட்டில் வெள்ளை நிற புடவையை கட்டிக்கொண்டு கையில் வெள்ளை ரோசுடன் காட்சி அளித்திருப்பதை பார்த்து மாடன் ரதியே உன்னை நான் பிக்கப் பண்ணி வரவா என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் முன்னழகு படு மாசாக வெளிப்பட்டிருக்கின்ற இந்த போட்டோவில் இவர் பார்த்திருக்கின்ற பார்வையில் பச்சை மரமும் பற்றிக்கொள்ளும் அளவு உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இணையத்தில் தற்போது ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த போட்டோஸ்க்கு தேவையான லைக்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இதை எடுத்து இணையத்தில் வைரலாக பரவி விட்ட இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளைஞர்களின் இதயத்தில் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருப்பதோடு பீபியையும் எதிர வைத்து விட்டது என கூறலாம்.

மாடர்ன் உடையில் மட்டுமே கவர்ச்சியை காட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதிலடியாக இந்த புடவையிலும் இப்படி எடுப்பாக கவர்ச்சியை காட்ட முடியும் என்று இவர் உணர்த்திவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version